இடபேர்னேமொண்டனா அபோடா

இடபேர்னேமொண்டனா அபோடா (தாவர வகைப்பாட்டியல்: Tabernaemontana apoda) என்ற தாவரயினம், தாவரக் குடும்பமான அபோசினேசியே என்பதுள் வகைப்படுத்தப் பட்டுள்ளது. இந்த இனம், கியூபா நாட்டின் அகணிய தாவரம் ஆகும். இதன் வாழிடங்கள் அழிந்து வருவதால், மிக அருகிய தாவரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இடபேர்னேமொண்டனா அபோடா
Tabernaemontana apoda in the Cupanicú Botanical Garden, Cuba
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
இனக்குழு:
பேரினம்:
இனம்:
T. apoda
இருசொற் பெயரீடு
Tabernaemontana apoda
C. Wright

மேற்கோள்கள் தொகு

  1. Areces-Mallea, A.E. (1998). "Tabernaemontana apoda". IUCN Red List of Threatened Species 1998: e.T31686A9646548. doi:10.2305/IUCN.UK.1998.RLTS.T31686A9646548.en. https://www.iucnredlist.org/species/31686/9646548. பார்த்த நாள்: 6 சனவரி 2024. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடபேர்னேமொண்டனா_அபோடா&oldid=3863061" இலிருந்து மீள்விக்கப்பட்டது