இட்டா
இட்டா (!Xóõ) | |
---|---|
நாடுகள்: | பொட்ஸ்வானா, நமீபியா |
பிரதேசங்கள்: | பொட்ஸ்வானாவில் தெற்குகான்சி, வடக்கு கலகடி, மேற்குதென்னகம் மற்றும் மேற்குவேனெங்க் மாவட்டங்கள்; நமீபியாவில் தென் ஒமஹெகே மற்றும் வடகிழக்கு ஹர்டப்மண்டலங்கள். |
பேசுபவர்கள்: | தாய்மொழியாக: கிட்டத்தட்ட 4,200 |
நிலை: | {{{நிலை}}} |
மொழிக் குடும்பம்: | *Tuu
|
அரச ஏற்பு நிலை | |
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | {{{தேசங்கள்}}} |
நெறிப்படுத்தல்: | {{{agency}}} |
மொழிக்கான குறீடுகள் | |
ISO 639-1 | இல்லை |
ISO 639-2 | khi |
SIL | nmn |
இவற்றையும் பார்க்கவும்: பகுப்பு:மொழிகள் |
இட்டா, அல்லது ǃXóõ, (ஆங்கிலம்: Taa) பொட்ஸ்வானாவில் பேசப்படும் ஒரு மொழியாகும். இம்மொழியில் அதிகமாக பேச்சு ஒலிகள் இடம் பெற்றுள்ளது. ஒரு வழக்கில் 58 மெய்யெழுத்துக்கள், 31 உயிரெழுத்துக்கள் உள்ளதுடன் நான்கு ஒலிக்குறிகள் உள்ளன. மற்றொரு வழக்கில் 87 மெய்யெழுத்துக்கள், 20 உயிரெழுத்துக்கள் உள்ள உள்ளதுடன் இரண்டு ஒலிக்குறிகள் உள்ளன.
2002ஆம் ஆண்டில் பொட்ஸ்வானாவில் 4000 பேர்களும் நமீபியாவில் 200 பேர்களும் இம்மொழியை பேசி வந்தனர்.