இட்டெர்பியம்(III) அயோடைடு
இட்டெர்பியம்(III) அயோடைடு (Ytterbium(III) iodide) YbI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இட்டெர்பியம் மூவயோடைடு
இட்டெர்பியம் அயோடைடு | |
இனங்காட்டிகள் | |
13813-44-0 | |
ChemSpider | 75573 |
EC number | 237-474-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 25212330 |
| |
பண்புகள் | |
YbI3 | |
தோற்றம் | மஞ்சள் நிறப் படிகங்கள்[1] |
உருகுநிலை | 700 °C (1,292 °F; 973 K) சிதைவடையும்[1] |
கரையும்[1] | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகு30 வளிமண்டல அழுத்தத்தில் 500 பாகை செல்சியசு வெப்பநிலையில் உலோக இட்டெர்பியத்தை அயோடினுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் இட்டெர்பியம்(III) அயோடைடு தயாரிக்கலாம்:[3]
- 2 Yb + 3 I2 → 2 YbI3
இட்டெர்பியம்(III) ஆக்சைடு, இட்டெர்பியம்(III) ஐதராக்சைடு அல்லது இட்டெர்பியம்(III) கார்பனேட்டு ஆகிய சேர்மங்களூம் ஐதரயோடிக் அமிலத்துடன் வினைபுரிந்து நீரிய கரைசலாக இட்டெர்பியம்(III) அயோடைடு உருவாகிறது:
- Yb2O3 + 6 HI → 2 YbI3 + 3 H2O
- Yb(OH)3 + 3 HI → YbI3 + 3 H2O
- Yb2(CO3)3 + 6 HI → 2 YbI3 + 3 H2O + 3 CO2
கரைசலில் இருந்து படிகப்படுத்தப்பட்ட இட்டெர்பியம்(III) அயோடைடு நீரேற்றை அமோனியம் அயோடைடுடன் சேர்த்து சூடுபடுத்தி இதன் நீரற்ற வடிவத்தைப் பெறலாம்:[4]
வினைகள்
தொகுஇட்டெர்பியம்(III) அயோடைடு சூடுபடுத்தப்பட்டால் சிதைவடைந்து இட்டெர்பியம்(II) அயோடைடு கிடைக்கும்.:[5]
- 2 YbI3 → 2 YbI2 + I2
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Lide, David R., ed. (2009). CRC Handbook of Chemistry and Physics (90th ed.). Boca Raton, Florida: CRC Press]isbn = 978-1-4200-9084-0. pp. 4–99.
- ↑ "Ytterbium iodide (YbI3)". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
- ↑ Asprey, L. B.; Keenan, T. K.; Kruse, F. H. Preparation and crystal data for lanthanide and actinide triiodides. Inorg. Chem., 1964. 3 (8): 1137-1240
- ↑ 无机化学丛书 第七卷 钪 稀土元素. 科学出版社. pp 211
- ↑ G. Jantsch, N. Skalla, H. Jawurek (1931-11-10). "Zur Kenntnis der Halogenide der seltenen Erden. V. Über die Halogenide des Ytterbiums" (in en). Zeitschrift für anorganische und allgemeine Chemie 201 (1): 207–220. doi:10.1002/zaac.19312010119. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.19312010119. பார்த்த நாள்: 2022-09-15.