இட்டெர்பியம்(III) நைட்ரைடு
இட்டெர்பியம்(III) நைட்ரைடு (Ytterbium(III) nitride) என்பது YbN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இட்டெர்பியமும் நைட்ரசனும் சேற்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[2][3]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இட்டெர்பியம் மோனோநைட்ரைடு, அசானிலிடைனிட்டர்பியம், நைட்ரிடோயிட்டெர்பியம்[1]
| |
இனங்காட்டிகள் | |
24600-77-9 | |
ChemSpider | 81760 |
EC number | 246-345-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 90553 |
| |
பண்புகள் | |
NYb | |
வாய்ப்பாட்டு எடை | 187.06 g·mol−1 |
தோற்றம் | கருப்பு தூள் |
அடர்த்தி | 6.57 கி/செ.மீ3 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஇட்டெர்பியம் ஐதரைடு மற்றும் அமோனியா சேர்மங்கள் 800°பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிந்து இட்டெர்பியம்(III) நைட்ரைடு உருவாகும்:[4]
- 2YbH2 + 2NH3 -> 2YbN + 5H2
500-600° செல்சியசு வெப்பநிலையில் அழுத்தத்தின் கீழ் ஐதரசன் வாயுவை கலந்து வினைபுரியச் செய்தாலும் இட்டெர்பியம்(III) நைட்ரைடு உருவாகும். ::2Yb + N2 -> 2YbN
இயற்பியல் பண்புகள்
தொகுYbN கருப்பு நிறத் தூளாக உருவாகும். இச்சேர்மம் அதன் உயர் உருகுநிலைக்கு குறிப்பிடத்தக்கதாகும்.[5]
பயன்கள்
தொகுYbN மின்னணுவியல் மற்றும் ஒளியியல் துறைகளில் சாத்தியமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.[5]
சிறப்பு உலோகக்கலவைகள், பீங்கான் பொருட்கள், குறைக்கடத்திகள் ஆகியவற்றிற்கான சேர்க்கைப் பொருளாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "ytterbium nitride" (in ஆங்கிலம்). chemsrc.com. பார்க்கப்பட்ட நாள் 31 January 2024.
- ↑ "Ytterbium Nitride" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 31 January 2024.
- ↑ O'Bannon, Loran (6 December 2012). Dictionary of Ceramic Science and Engineering (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 280. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4613-2655-7. பார்க்கப்பட்ட நாள் 31 January 2024.
- ↑ Samsonov, Grigoriĭ Valentinovich (1965). High-temperature Compounds of Rare Earth Metals with Nonmetals (in ஆங்கிலம்). Consultants Bureau. p. 169. பார்க்கப்பட்ட நாள் 31 January 2024.
- ↑ 5.0 5.1 "Ytterbium Nitride Powder, YbN, CAS 24600-77-9 - Heeger Materials" (in அமெரிக்க ஆங்கிலம்). Heeger Materials Inc. பார்க்கப்பட்ட நாள் 31 January 2024.
- ↑ "Ytterbium Nitride (YbN) Powder (CAS No. 24600-77-9)" (in ஆங்கிலம்). samaterials.com. பார்க்கப்பட்ட நாள் 31 January 2024.