இட்டெர்பியம்(III) புரோமைடு

இட்டெர்பியம்(III) புரோமைடு (Ytterbium(III) Bromide) என்பது YbBr3 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மமாகும்.

இட்டெர்பியம் (III) புரோமைடு
இட்டெர்பியம் (III) புரோமைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இட்டெர்பியம் முப்புரோமைடு
இனங்காட்டிகள்
13759-89-2 N
ChemSpider 75530 Y
InChI
  • InChI=1S/3BrH.Yb/h3*1H;/q;;;+3/p-3 Y
    Key: QNLXXQBCQYDKHD-UHFFFAOYSA-K Y
  • InChI=1/3BrH.Yb/h3*1H;/q;;;+3/p-3
    Key: QNLXXQBCQYDKHD-DFZHHIFOAH
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83708
  • Br[Yb](Br)Br
பண்புகள்
YbBr3
வாய்ப்பாட்டு எடை 412.77 கி/மோல்
தோற்றம் வெண்மைநிற படிகங்கள்
உருகுநிலை 677 °C (1,251 °F; 950 K)
கொதிநிலை 1,800 °C (3,270 °F; 2,070 K)
கட்டமைப்பு
படிக அமைப்பு முக்கோண வடிவம், hR24
புறவெளித் தொகுதி R-3, No. 148
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

இச்சேர்மத்தின் முக்கியமான பண்புகள் அருகிலுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.[1]

இட்டெர்பியம்(III) புரோமைடு உபயோகிக்கையில் ஆக்சிசனேற்றிகள், நீர், ஈரப்பதம் ஆகியனவற்றிடம் இருந்து விலகியிருக்க வேண்டும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Walter Benenson, John W. Harris, Horst Stöcker (Springer). Handbook of Physics. Springer. p. 781. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-387-95269-1. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்டெர்பியம்(III)_புரோமைடு&oldid=4145822" இலிருந்து மீள்விக்கப்பட்டது