இட்ரியம்(III) ஆர்சனைடு
இட்ரியம்(III) ஆர்சனைடு (Yttrium(III) arsenide) என்பது YAs என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் கனசதுரப் படிக அமைப்பில் காணப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இட்ரியம்(III) ஆர்சனைடு
| |
வேறு பெயர்கள்
இட்ரியம் ஆர்சனைடு
| |
இனங்காட்டிகள் | |
12255-48-0 | |
பண்புகள் | |
YAs | |
வாய்ப்பாட்டு எடை | 163.828 கி/மோல் |
தோற்றம் | கனசதுரப் படிகங்கள் |
அடர்த்தி | 5.59 கி/செ.மீ3 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம், cF8 |
புறவெளித் தொகுதி | Fm3m, No. 225 |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | பட்டியலிடப்படவில்லை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–94, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
வெளி இணைப்புகள்
தொகு- "The rare-earth arsenides: Non-stoichiometry in the rocksalt phases" (in en). Journal of the Less Common Metals 37 (2): 217–232. 1974-08-01. doi:10.1016/0022-5088(74)90038-1. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0022508874900381. பார்த்த நாள்: 2021-09-09.
- "High-pressure structural phase transition and elastic properties of yttrium pnictides" (in en). High Pressure Research 28 (4): 651–663. 2008-12-01. doi:10.1080/08957950802348542. பன்னாட்டுத் தர தொடர் எண்:0895-7959. Bibcode: 2008HPR....28..651K. http://www.tandfonline.com/doi/abs/10.1080/08957950802348542. பார்த்த நாள்: 2021-09-09.
- Zhang, Zhaofu; Guo, Yuzheng; Robertson, John (2020-06-22). "Termination-dependence of Fermi level pinning at rare-earth arsenide/GaAs interfaces" (in en). Applied Physics Letters 116 (25): 251602. doi:10.1063/5.0007479. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-6951. Bibcode: 2020ApPhL.116y1602Z. http://aip.scitation.org/doi/10.1063/5.0007479. பார்த்த நாள்: 2021-09-09.