இட்ரியம் பாசுபைடு
இட்ரியம் பாசுபைடு (Yttrium phosphide) என்பது YP என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். இட்ரியம் மற்றும் பாசுபரசு தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது[1][2]. இட்ரியம்(III) பாசுபைடு என்றும் இதை வகைப்படுத்துகிறார்கள்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பாசுபானிலிடின்யிட்ரியம்
| |
வேறு பெயர்கள்
இட்ரியம் பாசுபைடு, இட்ரியம்(III) பாசுபைடு.
| |
இனங்காட்டிகள் | |
12294-01-8 | |
ChemSpider | 74895 |
EC number | 235-563-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 83012 |
| |
பண்புகள் | |
PY | |
வாய்ப்பாட்டு எடை | 119.88 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற திண்மம் |
அடர்த்தி | 4.4 கிராம்/செ.மீ3 |
உருகுநிலை | 200.78 °C (393.40 °F; 473.93 K) |
கொதிநிலை | 511.30 °C (952.34 °F; 784.45 K) |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுதூய இட்ரியம் மற்றும் பாசுபரசு இரண்டையும் சேர்த்து வெற்றிடத்தில் 500–1000 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்துவதால் இட்ரியம் பாசுபைடு உருவாகிறது:
Y + P → YP
பண்புகள்
தொகுநிறமற்ற திண்மமான இட்ரியம் பாசுபைடு கனசதுர படிகங்களாக உருவாகிறது.
பயன்கள்
தொகுசீரொளி இருமுனையங்கள் மற்றும் உயர் ஆற்றல் அதிர்வெண் பயன்பாடுகளில் இட்ரியம் பாசுபைடு ஒரு குறைக்கடத்தியாகப் பயன்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Substance Name: Yttrium phosphide (YP)". TOXNET. chem.nlm.nih.gov. பார்க்கப்பட்ட நாள் 15 June 2017.
- ↑ "Yttrium: yttrium phosphide". Webelements. webelements.com. பார்க்கப்பட்ட நாள் 15 June 2017.