இணுவில் சின்னத்தம்பிப் புலவர்

இணுவில் சின்னத்தம்பிப் புலவர் (Inuvil Chinnathambi Pulavar) யாழ்ப்பாணம் இணுவிலில் கி.பி. 18 ஆம் நூற்றண்டில் வாழ்ந்தவர். இலக்கியத்திற் பல புதுமைகளைப் புகுத்தி பஞ்சவன்னத் தூது என்னும் தூது சிற்றிலக்கிய வடிவத்தை ஆக்கியவர். இது தவிர 'இணுவைச் சிவகாமசுந்தரி பதிகம்', 'இளந்தாரி புராணம்', 'சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ்', 'நொண்டி நாடகம்', 'கோவலன் நாடகம்', அனிருத்த நாடகம்' ஆகியவற்றையும் பாடியுள்ளார்.

வெளி இணைப்புகள்

தொகு