இணையப் படக்கருவி

இணையப் படக்கருவி என்பது கணினியில் இணைத்துப் பயன்படுத்தப்படும் ஒரு வகையாக நிகழ்படக் கருவியாகும். சாதாரண படக்கருவிகளுடன் ஒப்பிடும்போது, இணையப் படக்கருவி ஆற்றலில் சிறியது.

சாதாரண கணினிகளில் பயன்படுத்தப்படும் விலை குறைந்த இணையப் படக்கருவி
Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Webcams
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

இணையப் படக்கருவியைக் கணனியுடன் இணைக்க அகிலத் தொடர் பாட்டை, ஈதர்நெட் மற்றும் ஒய்-ஃபை இணைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இக்கருவி பெரும்பாலும் இணைய அரட்டைக்காகவும் பாதுகாப்புக் கண்காணிப்பு நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இணையப்_படக்கருவி&oldid=2656639" இருந்து மீள்விக்கப்பட்டது