இணையப் புவியியல்

புவியியலின் துணைப்பிரிவு

இணையப் புவியியல் (Internet geography) சமூகத்தின், பொருளாதார, கலாச்சார மற்றும் தொழில்நுட்பக் கண்ணோட்டங்களிலிருந்து இணையத்தின் இடஞ்சார்ந்த அமைப்பைப் படிக்கும் புவியியலின் ஒரு துணைப்பிரிவாகும். [1][2] மின்வெளிப் புவியியல், இணையதளப் புவியியல் என்ற பெயர்களாலும் இப்பிரிவை அழைக்கலாம். இணையப் புவியியலின் முக்கிய கருதுகோள் என்னவென்றால், இணையத்தின் வளர்ச்சி மற்றும் இயக்கவியல் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கு இணையதள சேவையகங்கள், வலைத்தளங்கள், தரவு, சேவைகள் மற்றும் உள்கட்டமைப்புகள் ஆகியவற்றின் இருப்பிடம் முக்கியமானதாக கருதுவதேயாகும். தகவல் புவியியல் மற்றும் எண்ணிம இடைவெளி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள் இணையப் புவியியல் பிரிவில் உள்ளடங்கியுள்ளன. [3]

மேற்கோள்கள்

தொகு
  1. Green, Emma (2013-09-09). "Mapping the 'Geography' of the Internet". பார்க்கப்பட்ட நாள் 2015-09-15.
  2. Warf, Barney (2012-08-01). Global Geographies of the Internet. Springer Science & Business Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789400712454.
  3. Graham, Mark; De Sabbata, Stefano; Zook, Matthew A. (2015-06-01). "Towards a study of information geographies: (im)mutable augmentations and a mapping of the geographies of information". Geo: Geography and Environment 2 (1): 88–105. doi:10.1002/geo2.8. பன்னாட்டுத் தர தொடர் எண்:2054-4049. 

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இணையப்_புவியியல்&oldid=3233581" இலிருந்து மீள்விக்கப்பட்டது