இத்தாலி யூதர்கள்
இத்தாலிய யூதர்கள் (Italian Jews) எனப்படுவோர் இத்தாலியில் வாழும் அல்லது இத்தாலியை வம்சாவளி யூதர்களைக் குறிக்கும்.
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(40,000-50,000) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
இசுரேல் | 10,000[1] |
இத்தாலி | 24,930 |
ஐக்கிய அமெரிக்கா | 10,000 |
மொழி(கள்) | |
இத்தாலி, எபிரேயம், Judeo-Italian languages and dialects (historically) | |
சமயங்கள் | |
யூதம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
யூதர், செபராது யூதர்கள், அஸ்கனாசு யூதர்கள் |
வரலாறு
தொகுஇத்தாலிய யூதர்கள் கி.மு 2 ஆம் நூற்றாண்டு முதல் வரலாற்றைக் கொண்டவர்கள். இதனை தற்போதுள்ள சமாதிக்கற்கள் வழியாகவும் கண்டு கொள்ள முடியும். முன்னைய காலங்களில் அவர்கள் இத்தாலியின் தெற்கிலும், சிலர் உரோமிலும் வாழ்த அவர்கள் பொதுவாக கிரேக்கம் பேசினர்.
உசாத்துணை
தொகு- ↑ Kjeilen, Tore. "Israel / Peoples – LookLex Encyclopaedia". Archived from the original on 2018-10-04. பார்க்கப்பட்ட நாள் 2017-05-07.
வெளி இணைப்புகள்
தொகு- The Complete Italian Rite Machazor (3 vols.)
- Italian Rite Siddur and Maḥzorim பரணிடப்பட்டது 2016-11-17 at the வந்தவழி இயந்திரம்
- Jewish Community of Milan
- Jewish Community of Rome
- Jewish Community of Venice பரணிடப்பட்டது 2009-01-16 at the வந்தவழி இயந்திரம்
- Jewish-Italian Audio Archive
- Jewish Studies and Resources in English
- Jews in Lugo பரணிடப்பட்டது 2010-08-15 at the வந்தவழி இயந்திரம்
- List of Italian synagogues, kosher restaurants etc.
- Union of Jewish Communities in Italy
- Ferdinando I De Medici, Document Inviting Jewish Merchants to Settle in Livorno and Pisa, in Italian, Manuscript on Vellum, Florence, Italy, 10 June 1593 (fac-simile)
- Siddùr Benè Romì பரணிடப்பட்டது 2016-11-17 at the வந்தவழி இயந்திரம் (in Italian)