இந்தியானா பல்கலைக்கழகம்

இந்தியானா பல்கலைக்கழகம் (Indiana University), ஐக்கிய அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தின் புளூமிங்டன் நகரத்தில் அமைந்துள்ள அரசு சார்பு பல்கலைக்கழகமாகும்.
இந்தியானா பல்கலைக்கழகம் புளூமிங்டன், மற்றும் இன்டியனாபொலிஸ் ஆகிய இரு இடங்களில் அமைந்துள்ளது.

இந்தியானா பல்கலைக்கழகம்

குறிக்கோள்:Lux et Veritas
(இலத்தீன்: ஒளியும் உண்மையும்)
நிறுவல்:1820
வகை:அரசு
நிதி உதவி:$1.6 பில்லியன்[1] (2006)
அதிபர்:மைக்கல் மெக்ரோபி
மேதகர்:கேரன் ஹான்சன்
பீடங்கள்:1,891 full time, 342 part time[2] (2006)
மாணவர்கள்:38,247[2]
இளநிலை மாணவர்:29,828[2] (2006)
முதுநிலை மாணவர்:8,419[2] (including graduate and professional students) (2006)
அமைவிடம்:புளூமிங்டன், இந்தியானா,  ஐக்கிய அமெரிக்கா
வளாகம்:ஊர்: 1,931 ஏக்கர்[2] (7.8 கிமீ²)
விளையாட்டு:24 Div. I/IA NCAA அணிகள்
இந்தியானா ஹூசியர்ஸ்
நிறங்கள்:கிரீம், சிவப்பு          
இணையத்தளம்:iub.edu

குறிப்புக்கள்தொகு

  1. "2006-07 IU Foundation Quarterly Report". IU Foundation. பார்த்த நாள் 2007-16-10.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Indiana University Fact Book 2006-2007". Indiana University (Bloomington, Indiana). பார்த்த நாள் 2007-08-09.

வெளி இணைப்புக்கள்தொகு