இந்தியாவில் இலங்கையர்
இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு
இந்தியாவில் இலங்கையர் என்பது பொதுவாக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இலங்கையில் வசிக்காது இந்தியாவில் வசிக்கும் இலங்கையரைக் குறிக்கும். இவர்களில் இந்தியாவிற்குக் குடியேறியவர்களின் சந்ததியினர் மற்றும் இலங்கை உள்நாட்டுப் போரினால் இடம்பெயர்ந்தவர்கள் ஆகியவர்கள் உள்ளடக்கப்படுகின்றனர். இவர்களில் ஒர் குறிப்பிட்ட அளவு சிங்களவர்கள் கிட்டத்தட்ட 3,500 பேர் தில்லியிலும் தமிழ்நாட்டிலும் காணப்படுகின்றனர்.[7][8]
குறிப்பிடத்தக்க இலங்கையர் இந்தியாவில் ம. கோ. இராமச்சந்திரன், வி. கனகசபை, ஆறுமுக நாவலர், பாலுமகேந்திரா | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
~200,000[1] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
தமிழ்நாடு | ~120,000[2][3] |
கேரளம்[5] | ~700 குடும்பங்கள்[4] |
தில்லி | ~1,100[3] |
புதுச்சேரி | ~500[6] |
மகாராட்டிரம் | ~400[3] |
அந்தமான் நிக்கோபார் தீவுகள் | ~200[3] |
மொழி(கள்) | |
தமிழ், சிங்களம், ஆங்கிலம் | |
சமயங்கள் | |
இந்து, உரோமன் கத்தோலிக்கம், பௌத்தம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
இலங்கையர் |
உசாத்துணை
தொகு- ↑ THE SRI LANKAN TAMIL DIASPORA AFTER THE LTTE. International Crisis Group. 201. Archived from the original on 2010-05-16. பார்க்கப்பட்ட நாள் 2013-06-07.
- ↑ http://www.southasiaanalysis.org/%5Cpapers29%5Cpaper2857.html
- ↑ 3.0 3.1 3.2 3.3 http://www.joshuaproject.net/peopctry.php?rog3=IN&rop3=109305
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-06. பார்க்கப்பட்ட நாள் 2013-06-07.
- ↑ http://www.rediff.com/news/apr/14lanka.htm
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-16. பார்க்கப்பட்ட நாள் 2013-06-07.
- ↑ http://www.joshuaproject.net/peopctry.php?rop3=109305&rog3=IN
- ↑ http://www.joshuaproject.net/countries.php?rog3=IN&sf=primarylanguagename&so=asc