இந்தியாவில் வேக வரம்புகள்

இந்தியாவில் மாநிலங்கள் மற்றும் வாகனங்களுக்கேற்ப அவற்றின் வேகத்தின் வரம்புகள் மாறுபடுகின்றன. 2018 ஏப்ரலில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அதிகபட்ச வேக வரம்புகளை நிர்ணயம் செய்தது. அதன்படி விரைவுச் சாலைகளில் மணிக்கு 120 கி.மீ , தேசிய நெடுஞ்சாலைகளில் 70 கி.மீ மற்றும் நகரங்களில் எம்1 வகை வாகனங்கள் 70 கி.மீ வேகத்திலும் அதிகபட்ச வேகத்தில் செல்லலாம் என நிர்ணயம் செய்தது. எம்1 வகையில் 8 இருக்கைகளுக்கு குறைவாக உள்ள பயணிகள் பயணிக்கும் வாகனங்கள் அடங்கும். மத்திய அமைச்சகத்தின் பரிந்துரைக்கு ஏற்ப குறைவான வேகங்களை அந்தந்த மாநில அரசுகளே நிர்ணயம் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது.[1]

மாநிலம் உந்துருளி இலகு ரக வாகனங்கள் (cars) மித ரக பயணியர் வாகனம் மித ரக சரக்கு வாகனம் கனரக / இணைப்பு பெட்டி கொண்டது ஒரு இழுவை வாகனம் பல இழுவை வாகனம் மற்றவை
ஆந்திரப் பிரதேசம்/தெலுங்கானா[2] 50 குறிப்பிட்ட வேக நிர்ணயம் இல்லை (போக்குவரத்து வாகனங்களுக்கு 65 ) 65 65 40/50 60 (50 இழுவை வாகனம் இருந்தால் > 800 kg) 50 30
மகாராட்டிரம்[3] 50 குறிப்பிட்ட வேக நிர்ணயம் இல்லை (போக்குவரத்து வாகனங்களுக்கு 65 ) 65 65 50 50 50
தில்லி[4] 30-70 25-50 20-40 20-40 20-40 20-40 20-40 20-40
உத்தரப் பிரதேசம்[5] 40 40 40 40 20-40 20-40 20-40
அரியானா[6] 30/50 50 40/65 40/65 30/40 35/60 40/60 20/30
கருநாடகம் 50 வரையறை இல்லை தானுந்து 60 , விமான நிலைய சாலை எனில் 80, மங்களூர் மற்றும் உடுப்பி தேசிய நெடுன்சாலையில் தானுந்துகளுக்கு மட்டும் 100[7] , போக்குவரத்து வாகனங்களுக்கு 65
60 (KSRTC) 60 60 40/60 40/60
பஞ்சாப்[8] 35/50 50/70/80 45/50/65 30
தமிழ்நாடு 50 60
கேரளா[9] 30 (பள்ளிக்கு அருகில்) / 45 (மலைச் சாலையில்) / 50 (மாநில நெடுஞ்சாலை) / 60(தேசிய நெடுஞ்சாலை) / 70 (4 வழிப் பாதை) 30 (பள்ளிக்கு அருகில்) / 45 (மலைச் சாலையில்) / 50 (மாநில நெடுஞ்சாலை) / 85(தேசிய நெடுஞ்சாலை) / 90 (4 வழிப் பாதை) 30-40 (பள்ளிக்கு அருகில் /Iமலைச் சாலையில் / நகரம்) / 50-65 (மற்ற இடங்களில் / மாநில நெடுஞ்சாலை/ தேசிய நெடுஞ்சாலை) 70 (4-வழிப் பாதை) 30-40 (பள்ளிக்கு அருகில் /Iமலைச் சாலையில் / நகரம்) / 50-65 (மற்ற இடங்களில் / மாநில நெடுஞ்சாலை/ தேசிய நெடுஞ்சாலை) 70 (4-வழிப் பாதை) 30 (பள்ளிக்கு அருகில் /Iமலைச் சாலையில்) / 40 (மற்ற இடங்களில் /நகரம்) / 60 ( மாநில நெடுஞ்சாலை/ தேசிய நெடுஞ்சாலை) / 65 (4-வழிப் பாதை) 25-30 (பள்ளிக்கு அருகில் /Iமலைச் சாலையில்) / 40-50 (மற்ற இடங்களில் /நகரம்) / 60 ( மாநில நெடுஞ்சாலை/ தேசிய நெடுஞ்சாலை / 4-வழிப் பாதை) 25-30 (பள்ளிக்கு அருகில் /Iமலைச் சாலையில்) / 60 (மற்ற இடங்களில் ) / 40 - 50( மாநில நெடுஞ்சாலை/ தேசிய நெடுஞ்சாலை / 4-வழிப் பாதை / நகரம்) 25-30

சான்றுகள்

தொகு
  1. "Now, zip along expressways at 120 kmph as Modi government clears higher speed limits". The Financial Express. 8 February 2018. பார்க்கப்பட்ட நாள் 29 January 2019.
  2. "Table of Maximum Speed Limit at a Glance" (PDF). Aptransport.org. பார்க்கப்பட்ட நாள் 2014-03-04.
  3. "Motor Vehicles Department ( R.T.O.), Maharashtra". Mahatranscom.in. 2011-10-03. பார்க்கப்பட்ட நாள் 2013-12-30.
  4. "Delhi Traffic Police, New Delhi (India) - Fire Accident, Emergency Services in Delhi, Delhi Police, Fire Tenders". Delhitrafficpolice.nic.in. Archived from the original on 2013-08-20. பார்க்கப்பட்ட நாள் 2013-12-30.
  5. "Uttar Pradesh Transport Department". Uptransport.org. பார்க்கப்பட்ட நாள் 2013-12-30.
  6. "Avoidance of Over Speeding". Hartrans.gov.in. Archived from the original on 2012-03-09. பார்க்கப்பட்ட நாள் 2014-03-04.
  7. [1] பரணிடப்பட்டது ஆகத்து 18, 2013 at the வந்தவழி இயந்திரம்
  8. "Punjab Govt Gaz. October 19, 2007 : Department of Transport" (PDF). Prbdb.gov.in. Archived from the original (PDF) on 2012-03-14. பார்க்கப்பட்ட நாள் 2014-03-04.
  9. "MVDKerala - Notification on Speed Limits" (PDF). Keralamvd.gov.in. 2014-02-28. Archived from the original (PDF) on 2016-01-31. பார்க்கப்பட்ட நாள் 2014-03-19.