இந்திய ஆங்கில எழுத்தாளர், பதிப்பாசிரியர் மற்றும் விமர்சகர் மன்றம்

இந்திய ஆங்கில எழுத்தாளர், பதிப்பாசிரியர் மற்றும் விமர்சகர் மன்றம் (Guild of Indian English Writers Editors and Critics) [1] [2] என்பது இந்திய ஆங்கில eழுத்தாளர்களின் இலக்கிய மன்றமாகும். இது 24 செப்டம்பர் 2010இல் இந்தியாவின் கேரளாவின் தொடுபுழாவில் நிறுவப்பட்டது. அக்டோபர் 13,2010இல் பதிவு செய்யப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் கேரள மாநிலம் தொடுபுழாவில் உள்ள செயலாளர் டாக்டர் கே.வி. டொமினிக் [3] இல்லத்தில் செயல்படுகிறது. இதன் இலக்கிய விழாக்களில் ஸ்ரீ ஜெயந்த மஹாபத்ரா மற்றும் ஸ்ரீ அசோகமித்திரன் மற்றும் நீதிபதி ஸ்ரீ வி ஆர் கிருஷ்ணய்யர் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

நோக்கம் தொகு

இது ஓர் இலாப நோக்கற்ற நிறுவனமாகும், இது உறுப்பினர்களின் படைப்பு மற்றும் விமர்சனங்கள்,நூல்கள் மற்றும் பத்திரிகைகளைத் திருத்தி வெளியிடுவதன் மூலம் ஆங்கிலத்தில் இந்திய இலக்கியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நிர்வாகக் குழு தொகு

சான்றுகள் தொகு

  1. . 
  2. "The Travancore-Cochin Literary, Scientific and Charitable Societies Registration Act, 1955". Archived from the original on 2022-07-01. பார்க்கப்பட்ட நாள் 2023-04-25.
  3. "Home". profkvdominic.com.
  4. "Home". profkvdominic.com.