இந்திய இராணுவத்தில் செயல்பாட்டில் உள்ள வானூர்திகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்திய இராணுவத்தில் செயல்பாட்டில் உள்ள வானூர்திகளின் பட்டியலில் தற்போது இந்திய ராணுவத்தில் சேவையில் உள்ள இராணுவ வானூர்திகளை பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்திய வான்படை

தொகு
வானூர்தி விமானம் மூலம் வகை பதிப்புகள் எண்ணிக்கை[1] குறிப்புகள்
Fixed-wing aircraft
ல்யூஷின் Il-78 எம்கேஐ     உருசியா வான்வெளியில் எரிபொருள் நிரப்புதல் IL-78MKI 6
Il-76 ப்ஹல்கன்     உருசியா வான்வழி முன்னெச்சரிக்கை Il-76 3
Hawker Siddeley HS 748     ஐக்கிய இராச்சியம் Airliner HS 748-100 20
சுகோய் சு-30எம்கேஐ     உருசியா
  இந்தியா
பல்பணி வான் முதன்மை போர்விமானம் Su-30MKI 146 3 have been lost to crashes.[2]
மிகோயன் மிக்-29     சோவியத் ஒன்றியம் வான் முதன்மை போர்விமானம் MiG-29 48 Being upgraded.
ல்யூஷின் Il-76 Candid     சோவியத் ஒன்றியம் சரக்கு வானூர்தி Il-76 24
சி-17 குளோப்மாஸ்டர் III     ஐக்கிய அமெரிக்கா சரக்கு வானூர்தி C-17 10 on order.
Antonov An-32 Cline     சோவியத் ஒன்றியம் சரக்கு வானூர்தி An-32 112
சி-130ஜெ சூப்பர் ஹெர்குலஸ்     ஐக்கிய அமெரிக்கா சரக்கு வானூர்தி C-130J 6 6 more on order.
டசால்ட் மிராஜ் 2000     பிரான்சு போர் விமானம் Mirage 2000H 36 Remaining to be upgraded.
எச்ஏஎல் தேஜாஸ்     இந்தியா போர் விமானம் Mark I 0 7 delivered.[3]
Mikoyan-Gurevich MiG-27 Bahadur     சோவியத் ஒன்றியம் தரை தாக்குதல் MiG-27ML 88 Phased out by 2025..
SEPECAT ஜாக்குவார்     பிரான்சு
  ஐக்கிய இராச்சியம்
தரை தாக்குதல் SI 90
மிகோயன் மிக்-21     சோவியத் ஒன்றியம் இடைமறித்தல் MiG-21bis
MiG-21Bison
152

Phased out by 2017.

கல்ப் ஸ்ட்ரீம் IV     ஐக்கிய அமெரிக்கா உளவு IV SRA-4 3
எச்ஏஎல் எச்பிடி-32 தீபக்     இந்தியா பயிற்சி வானூர்தி 70
எச்ஏஎல் எச்ஜெடி-16 கிரண்     இந்தியா பயிற்சி வானூர்தி HJT-16 120
எச்ஏஎல் எச்ஜெடி-16 கிரண்II     இந்தியா பயிற்சி வானூர்தி HJT-16II 56
பிஏஇ ஹாக்     ஐக்கிய இராச்சியம் பயிற்சி வானூர்தி Hawk 132 25 More on order.
Dornier Do 228     செருமனி
  இந்தியா
பயன்பாட்டு போக்குவரத்து Do 228-201 40
ஐஏஐ அஸ்திரா 1125     இசுரேல் VIP போக்குவரத்து 1125 Astra 1
Boeing Business Jet     ஐக்கிய அமெரிக்கா VIP போக்குவரத்து 737-800 3
எம்ப்ரர் இஎம்பி 135     பிரேசில் VIP போக்குவரத்து 4
Helicopters
மில் மி-35 ஹிந்த்-இ     சோவியத் ஒன்றியம் சண்டையிடும் உலங்கூர்தி Mi-35 20 To be replaced by Apache.[4][5]
மில் மி-8
மி-17
 
 
  சோவியத் ஒன்றியம் போக்குவரத்து உலங்கூர்தி Mi-8
Mi-17
102
72
மில் மி-26 ஹலோ     சோவியத் ஒன்றியம் போக்குவரத்து உலங்கூர்தி Mi-26 4
எச்ஏஎல் துருவ்     இந்தியா பயன்பாட்டு உலங்கூர்தி Dhruv 20 150 more on order.
Aérospatiale SA 315B Lama     பிரான்சு பயன்பாட்டு உலங்கூர்தி SA 315B 60
Aérospatiale SA 316B Alouette III     பிரான்சு பயன்பாட்டு உலங்கூர்தி SA-316B 48
Boeing C-17 Globemaster     ஐக்கிய அமெரிக்கா சரக்குவிமானம் . . படத்தில் இருப்பது, இவ்வகையின் முதல் சரக்கூர்தி. ஒன்றின் விலை2000கோடி ரூபாய்.இந்திய இராணுவம் 10 வாங்கவுள்ளது.

இந்திய கடற்படையின் போர் வானூர்திகள்

தொகு
படம் வானூர்தி மூலம் வகை பதிப்புகள் எண்ணிக்கை[6] குறிப்புகள்
  மிகோயன் மிக்-29கே   உருசியா பல்பணி போர்விமானம்
பயிற்சி வானூர்தி
மிக்-29கே
மிக்-29கேயுபி
7
4
37 more on order.
  பிஏஇ சி ஹாரியர்   ஐக்கிய இராச்சியம் சண்டையிடும் போர்விமானம்
பயிற்சி விமானம்
FRS51
T4
11
2
  டுபோலேவ் டு-142 Bear   உருசியா கடல் சார்ந்த ரோந்து Tu-142M 8 To be replaced by 24 Boeing P-8 Poseidon.
  இல்யுஷன் Il-38 மே   உருசியா கடல் சார்ந்த ரோந்து Il-38SD 5
  டோர்னியர் டூ 228   செருமனி பயன்பாட்டு போக்குவரத்து Do 228-101
Do 228-201
1
19
To be replaced by NAL Saras
  எச்ஏஎல் எச்ஜெடி-16 கிரண்   இந்தியா பயிற்சி வானூர்தி 8
  எச்ஏஎல் துருவ்   இந்தியா பயன்பாட்டு உலங்கூர்தி 6
  வெஸ்ட்லேன்ட் சீ கிங்   ஐக்கிய இராச்சியம் நீர்மூழ்கிக்கப்பலை எதிர்த்து போரிடுதல்
தேடுதல்& மீட்பு, பயன்பாட்டு போக்குவரத்து
14
5
  Sikorsky SH-3 Sea King   ஐக்கிய அமெரிக்கா நீர்மூழ்கிக்கப்பலை எதிர்த்து போரிடும் உலங்கூர்தி UH-3H 6
  Aérospatiale SA 316 Alouette III   இந்தியா பயன்பாட்டு உலங்கூர்தி SA316B
SA319
30
25
Kamov Ka-25 Hormone   உருசியா கடற்படை உலங்கூர்தி 3
  Kamov Ka-28 Helix-A   உருசியா நீர்மூழ்கிக்கப்பலை எதிர்த்து போரிடும் உலங்கூர்தி 10
  Kamov Ka-31 Helix-B   உருசியா AEW 9
  எச்பிஎல் எச்பிடி-32 தீபக்   இந்தியா அடிப்படையான பயிற்சி வானூர்தி 8

இராணுவ வான்போக்குவரத்து படைப்பிரிவு (இந்தியா)

தொகு
படம் வானூர்தி மூலம் வகை பதிப்புகள் எண்ணிக்கை[7] குறிப்புகள்
  எச்ஏஎல் துருவ்   இந்தியா சண்டை/பயன்பாட்டு உலங்கூர்தி 32 73 more on order.
  எச்ஏஎல் சீடாக் / Aérospatiale SA 316 Alouette III   பிரான்சு   இந்தியா பயன்பாட்டு உலங்கூர்தி SA 316B Chetak 60 To be replaced.
  எச்ஏஎல் சீடாக் / Aérospatiale SA 315 Lama   பிரான்சு   இந்தியா பயன்பாட்டு உலங்கூர்தி SA 315B Cheetah 48 To be replaced.

பயன்பாட்டில் உள்ள மாற்ற வானூர்திகள்;

  • 12 லான்செர் (இலகுரக சண்டையிடும் உலங்கூர்தி)
  • 6 மி-17வி ஹிப் (போக்குவரத்து உலங்கூர்தி)

ஆளில்லா விமானங்கள்

தொகு

இந்திய இராணுவம் முப்படைகளிலும் பல்வேறு ஆளில்லா விமானங்களை பயன்படுத்துகிறது.

படம் வானூர்தி மூலம் வகை பதிப்புகள் எண்ணிக்கை குறிப்புகள்
  டிஆர்டிஓ நிஷாந்   இந்தியா உளவு ஆளில்லா விமானம் 18 Delivered 12 UAV's in 2008.
  ஐஏஐ ஹெரான்   இசுரேல் Strategic Role UAV Heron I/II 50?
  ஐஏஐ சர்ச்சர்   இசுரேல் Searcher II - 100?

இதையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. IISS 2010, pp. 361
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-01-14. பார்க்கப்பட்ட நாள் 2012-02-03.
  3. "World Air Forces 2010". Page 17. Flightglobal.com, 31 July 2011.
  4. "INDIAN ATTACK HELICOPTER PROGRAMMES POWER UP". Archived from the original on 2012-01-25. பார்க்கப்பட்ட நாள் 2012-02-03.
  5. "IAF picks Boeing's Apache Longbow combat chopper". Archived from the original on 2012-08-24. பார்க்கப்பட்ட நாள் 2012-02-03.
  6. "Indian military aviation OrBat". Archived from the original on 2013-09-30. பார்க்கப்பட்ட நாள் 2012-02-03.
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-30. பார்க்கப்பட்ட நாள் 2012-02-03.

வெளியிணைப்புகள்

தொகு

ஆதார நூற்பட்டியல்

தொகு