ஏஎச்-64 அப்பாச்சி
போயிங் ஏஎச்-64 அப்பாச்சி (Boeing AH-64 Apache) என்பது ஒரு அமெரிக்க நான்கு தகடுகள், இரட்டைப் பொறி உடைய தாக்குதல் உலங்கு வானூர்தி ஆகும்.
ஏஎச்-64 அப்பாச்சி AH-64 Apache | |
---|---|
வகை | தாக்குதல் உலங்கு வானூர்தி |
உருவாக்கிய நாடு | ஐக்கிய அமெரிக்கா |
உற்பத்தியாளர் | ஹியூஸ் (1975–1984) மக்டொனால்ட் டக்ளசு (1984–1997) போயிங் (1997–தற்போதும்) |
வடிவமைப்பாளர் | ஐக்கிய அமெரிக்கா |
முதல் பயணம் | 30 செப்டெம்பர் 1975[1] |
தற்போதைய நிலை | பயன்பாட்டில் உள்ளது |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | ஐக்கிய அமெரிக்க இராணுவம் இசுரேலிய விமானப்படை |
உற்பத்தி | 1983 - தற்போதும் |
தயாரிப்பு எண்ணிக்கை | 1,174 (2010) |
அலகு செலவு | ஏஎச்-64ஏ: ஐ.அ$20 மில்லியன் (2007), ஏஎச்-64டி: ஐ.அ$18 மில்லியன் (2007)[2] |
இது இலக்கு அடையாளம் காணல் மற்றும் இரவுப் பார்வை அமைப்பு ஆகியவற்றுக்காக மூக்குப் போன்ற பகுதியில் உணரியைக் கொண்டுள்ளது. இது 30 மிமீ கனரக இயந்திரத்துப்பாக்கியை தரையிறக்க சக்ககரங்களுக்கிடையில் கொண்டும், பொதுவாக இறகுகளில் ஏ.ஜி.எம்-114 கெல்பயர் ஏவுகணை, கைட்ரா 70 ஊந்துகணைகளைகளையும் கொண்டிருக்கும்.
பாவனையாளர்கள்
தொகுவிவரக்கூற்று
தொகுதகவல் மூலம் Jane's Information Group, Bishop[3]
தொழில் நுட்பத்தகவல்கள்
- அணி்: 2 (விமானி, துணை விமானி/சுடுநர்)
- நீளம்: 58.17 அடி (17.73 மீ))
- சுழலும் பகுதி: 48 அடி 0 அ (14.63 மீ)
- உயரம்: 12.7 அடி (3.87 மீ)
- தட்டின் பரப்பளவு: 1,809.5 அடி² (168.11 மீ²)
- வெற்று நிறை: 11,387 ப (5,165 கி)
- ஏற்றப்பட்ட எடை: 17,650 ப (8,000 கி)
- பறப்புக்கு அதிகூடிய எடை: 23,000 ப (10,433 கி)
- சக்திமூலம்: 2 × T700-GE-701C (1990–தற்போது) மற்றும் T700-GE-701D (AH-64D block III) சுழல் தண்டு, -701: 1,690 shp, -701C: 1,890 shp, -701D: 2,000 shp (-701: 1,260 kW, -701C: 1,490 kW, -701D: 1,490 kW) each
- எரிபொருள் கொள்ளளவு நீளம்: 49 அடி 5 அ (15.06 மீ)
- சுழற்சி முறைமை: 4 இதழ் பிரதான சுழலி, 4 இதழ் வால் சுழலி
செயற்திறன்
- மிஞ்சாத வேகம்: 197 knots (227 mph, 365 km/h)
- கூடிய வேகம்: 158 knots (182 mph, 293 km/h)
- பயண வேகம்: 143 knots (165 mph, 265 km/h)
- வீச்சு: 257 nmi (295 mi, 476 km) Longbow radar mast
- சண்டை ஆரை: 260 Nautical mile (300 mi, 480 km)
- படகு செயலெல்லை: 1,024 nmi (1,180 mi, 1,900 km)
- சேவை மேல்மட்டம்: 21,000 ft (6,400 m) குறைவான சுமை
- மேலேற்ற வீதம்: 2,500 ft/min (12.7 m/s)
- தட்டு சுமை: 9.80 lb/ft² (47.9 kg/m²)
- சக்தி-பாரம் விகிதம்: 0.18 hp/lb (0.31 kW/kg)
போர்க் கருவிகள்
- துப்பாக்கிகள்: 1× 30 mm உள்விட்டம்
- மேலதிக கொள்ளளவு: 4
- எறிகணைகள்: Hydra 70 70 mm, and CRV7 70 mm வான்-தரை ஊந்துகணை
- ஏவுகணைகள்: பொதுவாக AGM-114 Hellfire வகைகள்; AIM-92 Stinger கொண்டு செல்லப்படலாம்.
பறப்பு மின்னணுவியல்
- AN/APG-78 Longbow சுடுதல் கட்டுப்பாட்டு தொலைக்கண்டுணர்வி[4]
குறிப்புகள்
தொகு- ↑ "Boeing Marks 25th Anniversary of Apache First Flight Sept. 30". Boeing. 2 October 2000.
- ↑ "Modernizing the Army's Rotary-Wing Aviation Fleet". Congressional Budget Office. November 2007.
- ↑ Bishop 2005.
- ↑ AN/APG – Equipment Listing. designation-systems.net