இந்திய கிராண்ட் பிரீ போட்டி
இந்திய கிராண்ட் பிரீ (Grand Prix of India) இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டா பெருநகரில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் பன்னாட்டு சுற்றுகையில் ஆண்டுதோறும் நடைபெறும் பார்முலா 1 தானுந்து பந்தயப் போட்டித்தொடர் ஆகும். இந்த தொடரின் முதல் போட்டி அக்டோபர் 30, 2011 அன்று 2011 பார்முலா 1 பருவத்தின் 17வது போட்டியாக நடக்கவுள்ளது.[2][3] புதிய பந்தயத்தடத்திற்கு செப்டம்பர் 1, 2011 அன்று பார்முலா 1 பந்தய இயக்குநர் சார்லி வைட்டிங்கால் முறையான ஏற்பிதழ் வழங்கப்பட்டு[4][5][6] , முதல் பந்தயம் 2011இல் துவங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பந்தய தகவல் | |
சுற்றுக்கள் | 60 [1] |
---|---|
சுற்று நீளம் | 5.14 km (3.19 mi) |
பந்தய நீளம் | 308.4 km (191.6 mi) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "2011 FIA Formula One World Championship". Fia.com. 2011-02-18. Archived from the original on 2011-02-21. பார்க்கப்பட்ட நாள் 2011-10-22.
- ↑ டெல்லியில் நடைபெறும் `பார்முலா1...
- ↑ "Formula 1™ – The Official F1™ Website". Formula1.com. 2010-09-08. பார்க்கப்பட்ட நாள் 2011-03-12.
- ↑ "FIA COMPLETES HOMOLOGATION OF BUDDH INTERNATIONAL CIRCUIT. INDIAN GP IS NOW OFFICIALLY ON!: FIRST ON ICB". IndianCarsBikes. September 1, 2011. Archived from the original on மார்ச் 30, 2012. பார்க்கப்பட்ட நாள் September 1, 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Buddh International Circuit Receives Homologation". MotorBeam.com. September 1, 2011. பார்க்கப்பட்ட நாள் September 1, 2011.
- ↑ "Buddh circuit gets green signal from FIA: FMSCI". Thaindian News. September 1, 2011. Archived from the original on மார்ச் 4, 2016. பார்க்கப்பட்ட நாள் September 1, 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- Latest pictures of Indian GP – Buddh International Circuit பரணிடப்பட்டது 2011-12-05 at the வந்தவழி இயந்திரம்
- Latest Events Photos - Lewis Hamilton drives in Bangalore பரணிடப்பட்டது 2011-10-30 at the வந்தவழி இயந்திரம்
- Airtel Indian Grand Prix News and Information Updates பரணிடப்பட்டது 2011-10-28 at the வந்தவழி இயந்திரம்
- Videos: Latest construction progress at Indian GP Circuit பரணிடப்பட்டது 2011-10-29 at the வந்தவழி இயந்திரம்
- Formula1.com
- Indian Grand Prix Circuit Layout & Info
- India agree deal on Grand Prix – BBC News