புத்தர் பன்னாட்டு சுற்றுகை

புத்தர் பன்னாட்டு சுற்றுகை (Buddh International Circuit) இந்தியத் தலைநகர் தில்லியிலிருந்து 40 கிமீ தொலைவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நோய்டா பெருநகரில் அமைக்கப்பட்டுள்ள ஓர் பார்முலா 1 பந்தயத்தடமாகும். இந்தத் தடத்தில் இந்திய கிராண்ட் பிரீயின் துவக்கப் போட்டி அக்டோபர் 30, 2011 அன்று நடைபெற்றது.[2]இந்தப் போட்டித்தடத்தின் துவக்கவிழா அக்டோபர் 18, 2011 அன்று முறையாக நடைபெற்றது.[3][4]முன்னதாக இங்கு பார்முலா 1 போட்டிகள் நடத்தக்கூடியதற்கான ஏற்பிதழ் செப்டம்பர் 1, 2011 அன்று பெறப்பட்டது.

புத்தர் பன்னாட்டு சுற்றுகை[1]
அமைவிடம்இந்தியா நொய்டா பெருநகர், உத்தரப் பிரதேசம், இந்தியா
நேர வலயம்கி.இ.நே +5:30
வடிவமைப்பாளர்ஹெர்மன் தில்கே
முதன்மை போட்டிகள் பார்முலா 1
இந்திய கிராண்ட் பிரீ
நீளம்5.137 km (3.192 mi)

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு