இந்திய சிறு படைக்கல அமைப்பின் மரைகுழல் துப்பாக்கி
(இந்திய சிறு படைக்கல அமைப்பின் நீள் துப்பாக்கி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இன்சாஸ் (INSAS) என்று பரவலாக அழைக்கப்படும் இந்திய சிறு படைக்கல அமைப்பின் நீள் துப்பாக்கி (Indian Small Arms Systems) என்பது இந்திய சிறு படைக்கல அமைப்பால் இராணுவத்தினர் பயன்பாட்டிற்காக 1997ல் உருவாக்கப்பட்டது. இதை இந்திய ராணுவத்தினர் பழுப்பு சிறுமி (brown girl) என்கிற குறிப்புச் சொல்லால் குறிப்பிடுகின்றனர். இது 1998 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசு தின அணி வகுப்பில் பயன்படுத்தப்பட்டது. இத்துப்பாக்கிகள் இந்திய பாக்கித்தான் மோதல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்திய சிறு படைக்கல அமைப்பின் நீள் துப்பாக்கி | |
---|---|
INSAS Assault rifle | |
வகை | தாக்குதல் நீள் துப்பாக்கி |
அமைக்கப்பட்ட நாடு | இந்தியா |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 1998–தற்போது |
பயன் படுத்தியவர் | பார்க்க பயன்படுத்துபவர்கள் |
போர்கள் | கார்கில் நேபாள் போர் 1996, 2006 |
உற்பத்தி வரலாறு | |
வடிவமைப்பாளர் | Armament Research and Development Establishment |
தயாரிப்பாளர் | Indian State Ordnance Factory Board, Ishapore |
மாற்று வடிவம் | பார்க்க சிறப்புகள் |
அளவீடுகள் | |
எடை | 4.25 கி 4.6 கி தோட்டாக்களுடன் |
நீளம் | 960 மி.மீ.முட்டுடன் |
சுடு குழல் நீளம் | 464 மி.மீ. |
தோட்டா | 5.56x45 மி.மீ. நேடோ வகை, 5.56x30 மி.மீ. மின்சாசு வகை |
வெடிக்கலன் செயல் | காற்றியக்க சுழலி |
சுடு விகிதம் | 650 தோட்டா/நிமிடம் |
வாய் முகப்பு இயக்க வேகம் | 900 மீ/நொடி |
செயல்திறமிக்க அடுக்கு | 450 மீ |
கொள் வகை | 30 தோட்டா/ஏற்றம் தாளி |
சிறப்புகள்
தொகு- ஒரே அடியில் மூன்று தோட்டா பாயும் முறை. (INSAS Standard rifle (5.56 mm))
- மடக்கு முட்டு சேர்க்கப்பட்டது. (INSAS Foldable Butt) [1]
- தானியங்கி தேர்ந்தெடுப்பு முறை சேர்க்கப்பட்டது.(Excalibur)
- உருளை வடிவம் நீட்டப்பட்டது.(MINSAS 5.56 mm personal carbine)
- ஒரு விசையில் 30 குண்டுகள் தொடர்ந்து பாய்ச்சும் முறை சேர்க்கப்பட்டது. (INSAS LMG 5.56 mm)
- மென்ரக அடக்கமான காற்றியங்கி முறை சேர்க்கப்பட்டது.(KALANTAK 5.56 mm micro assault rifle)[2]
குறைபாடு
தொகு- குளிரடைப்பு (குளிர்) காலங்களில் தோட்டா வெடிக்காமல் போவதற்கு வாய்ப்புள்ளது.[3]
பயன்படுத்துபவர்கள்
தொகுமேற்கோள்
தொகு- ↑ http://ofbindia.gov.in/products/data/weapons/wsc/12.htm
- ↑ http://ofbindia.gov.in/products/data/weapons/wsc/add_32.htm
- ↑ INSAS not performing to optimum level: Army.
- ↑ Modern Firearms: INSAS
- ↑ Hogg, Ian (2002). Jane's Guns Recognition Guide. Jane's Information Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-00-712760-X.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-08-15. பார்க்கப்பட்ட நாள் 2011-08-07.
வெளி இணைப்புகள்
தொகு- INSAS: INdian Small Arms System பரணிடப்பட்டது 2011-08-04 at the வந்தவழி இயந்திரம்
- Ordnance Factory Board homepage
- Ordnance Factory Board page on INSAS
- Ordnance Factory Board page on Excalibur
- Ordnance Factory Board page on MINSAS
- Ordnance Factory Board page on Kalantak
- Ordnance Factory Board page on AMOGH
- Modern Firearms