இந்திய புல் குருவி
இந்திய புல்குருவி | |
---|---|
சித்துவான் தேசிய பூங்காவில் (நேபாளம்) | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பெல்லோர்னெயிடே
|
பேரினம்: | கிராமினிகோலா
|
இனம்: | கி. பெங்கலென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
கிராமினிகோலா பெங்கலென்சிசு செருடன், 1863 |
இந்திய புல்குருவி (Indian grassbird)(கிராமினிகோலா பெங்கலென்சிசு) என்பது பெல்லோர்னிடே குடும்பத்தில் உள்ள ஒரு குருவி சிற்றினமாகும். இது முன்னர் பழைய உலக கதிர்க்குருவி குடும்பமான சில்விடே மற்றும் பழைய உலக சிலம்பன் குடும்பமான திமாலிடேவில் வைக்கப்பட்டது.
பரவல் மற்றும் வாழிடம்
தொகுஇது வங்காளதேசம், வட இந்தியா, பூட்டான் மற்றும் நேபாளத்தின் சித்வான் தேசிய பூங்காவின் தாழ்நிலங்களில் உள்ள நன்னீர் சதுப்பு நிலங்கள் அல்லது ஆறுகளின் கரையோரங்களில் உயரமாக வளரும் தாவரங்களில் காணப்படுகிறது. இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[2]
நேபாளத்தில் உள்ள சுக்லா பான்டா வனவிலங்கு காப்பகம் இதன் பரவலின் மேற்கு எல்லையைக் குறிக்கிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2018). "Graminicola bengalensis". IUCN Red List of Threatened Species 2018: e.T103870362A131741770. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T103870362A131741770.en. https://www.iucnredlist.org/species/103870362/131741770. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ BirdLife International (2008) Graminicola bengalensis.
- ↑ Baral, H.S., Inskipp, C. (2009) The Birds of Sukla Phanta Wildlife Reserve, Nepal.
- Collar, N. J., Robson, C. (2007) Family Timaliidae (Babblers) pp. 70 – 291 In: del Hoyo, J., Elliott, A., Christie, D.A. (eds.) Handbook of the Birds of the World, Vol. 12: Picathartes to Tits and Chickadees. Lynx Edicions, Barcelona.