1961 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
(இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு, 1961 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
1961 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு (1961 Census of India) இந்தியாவின் 10-வது மக்கள்தொகை கணக்கெடுப்பாகும்.
1961 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு | |
---|---|
பொதுத் தகவல் | |
நாடு | இந்தியா |
முடிவுகள் | |
மொத்த மக்கள் தொகை | 438,936,918 (21.62) |
அதிக மக்கள் தொகை கொண்ட | உத்தரப் பிரதேசம் (70,144,160) |
குறைந்த மக்கள் தொகை கொண்ட | சிக்கிம் (162,863) |
இக்கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 43,89,36,918-நாற்பத்தி மூன்று கோடியே எண்பத்தி ஒன்பது இலட்சத்து முப்பத்தாராயிரத்து தொள்ளாயிரத்து பதினெட்டாகும்.[1][2] 1961-ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பில், 1652 மொழிகள் தாய் மொழியாக பேசப்பட்டதாக கண்டறியப்பட்டது.[1]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Mallikarjun, B. (5 August 2002). "Mother Tongues of India According to the 1961 Census". Languages in India. M. S. Thirumalai. பன்னாட்டுத் தர தொடர் எண் 1930-2940. பார்க்கப்பட்ட நாள் 11 December 2014.
- ↑ CENSUS OF INDIA 1961