இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்
இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமை அதிகாரியே ஆளுநர் என அழைக்கப்படுகிறார். இந்திய ரிசர்வ் வங்கியின் 25 ஆவது ஆளுநராக சக்திகாந்ததாஸ் நிமிக்கப்பட்டுள்ளார்.[1]
பட்டியல்
தொகுரிசர்வ் வங்கியின் ஆளுநர்களாகப் பணியாற்றியவர்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
எண் | பெயர் | காலம் | குறிப்புகள் |
---|---|---|---|
1 | சர் ஓஸ்போர்ன் ஸ்மித் | 1 ஏப்பிரல் 1935 – 30 ஜூன் 1937 | 2 ஆண்டுகளும் 90 நாட்களும் |
2 | சர் ஜேம்ஸ் பிரைடு டைலர் | 1 ஜூலை 1937 – 17 பிப்பிரவரி 1943 | |
3 | சர் சி. டி. தேஷ்முக் | 11 ஆகஸ்டு 1943 – 30 ஜூன் 1949 | |
4 | சர் பெனெகல் ராமாராவ் | 1 ஜூலை 1949 – 14 சனவரி 1957 | |
5 | கே. ஜி. அம்பேகவோன்கர் | 14 சனவரி 1957 – 28 பிப்பிரவரி 1957 | |
6 | எச். வி. ஆர். அய்யங்கார் | 1 மார்ச்சு 1957 – 28 பிப்பிரவரி 1962 | |
7 | பி.சி. பட்டாச்சார்யா | ||
8 | எல். கே. ஜா | 1 ஜூலை 1967 – 3 மே 1970 | |
9 | பி. என். அடர்கர் | 4 மே 1970 – 15 ஜூன் 1970 | |
10 | எஸ். ஜகன்னாதன் | 16 ஜூன் 1970 – 19 மே 1975 | |
11 | என். சி. சென் குப்தா | 19 மே 1975 – 19 ஆகஸ்டு 1975 | |
12 | கே. ஆர். புரி | 20 ஆகஸ்டு 1975 – 2 மே 1977 | |
13 | எம். நரசிம்மன் | 2 மே 1977 – 30 நவம்பர் 1977 | |
14 | ஐ. ஜி. பட்டேல் | 1 திசம்பர் 1977 – 15 செப்டம்பர் 1982 | |
15 | மன்மோகன் சிங்[2] | 16 செப்டம்பர் 1982 – 14 சனவரி 1985 | |
16 | ஏ. கோஷ் | 15 சனவரி 1985 – 4 பிப்பிரவரி 1985 | |
17 | ஆர். என். மல்கோத்ரா | 4 பிப்பிரவரி 1985 – 22 திசம்பர் 1990 | |
18 | ச. வெங்கிடரமணன் | 22 திசம்பர் 1990 – 21 திசம்பர் 1992 | |
19 | சி. ரங்கராஜன் | 22 திசம்பர் 1992 – 21 நவம்பர் 1997 | |
20 | பிமல் ஜலான்[3] | 22 நவம்பர் 1997 – 6 செப்டெம்பர் 2003 | |
21 | ஒய். வி. ரெட்டி [4] | 6 செப்டம்பர் 2003 – 5 செப்டம்பர் 2008 | |
22 | டி. சுப்பாராவ்[5] | 5 செப்டம்பர் 2008 – 4 செப்டம்பர் 2013 | |
23 | ரகுராம் கோவிந்தராஜன் | 4 செப்டெம்பர் 2013 –4 செப்டெம்பர் 2016 | |
24 | உர்சித் படேல் | 4 செப்டம்பர் 2016 – 10 திசம்பர் 2018 | |
25 | சக்திகாந்த தாஸ் | 11 திசம்பர் 2018 |
இணைப்புகள்
தொகுசான்றுகள்
தொகு- ↑ http://www.dinamalar.com/news_detail.asp?id=2166370
- ↑ "Detailed Profile: Dr. Manmohan Singh". இந்திய அரசு. பார்க்கப்பட்ட நாள் 5 திசம்பர் 2012.
- ↑ "Notification issued, Jalan's term extended". தி எக்கனாமிக் டைம்ஸ். 10 சூலை 2002. பார்க்கப்பட்ட நாள் 5 திசம்பர் 2012.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|work=
(help) - ↑ "Y.V. Reddy appointed RBI Governor for five-year term". புது தில்லி: தி இந்து. 19 ஜூலை 2003. பார்க்கப்பட்ட நாள் 5 திசம்பர் 2012.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Dr Duvvuri Subbarao takes charge as RBI governor". பிசினஸ் ஸ்டாண்டர்ட். மும்பை. 5 செப்டம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 5 திசம்பர் 2012.
{{cite web}}
: Check date values in:|date=
(help)