இந்திரா காந்தி காட்டுயிர் காப்பகம்
இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் உள்ள காட்டுயிர் காப்பகம்
இந்திரா காந்தி காட்டுயிர் காப்பகம், இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்திலுள்ள விசாகப்பட்டினம் மாவட்டத்தின் கம்பலகொண்டா காட்டுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி காட்டுயிர் காப்பகம் | |
---|---|
ஹிப்போ | |
17°46′09″N 83°21′00″E / 17.7691°N 83.3500°E | |
திறக்கப்பட்ட தேதி | 1977 |
அமைவிடம் | விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
நிலப்பரப்பளவு | 625 ஏக்கர்கள் (253 ha) |
விலங்குகளின் எண்ணிக்கை | 850 |
உயிரினங்களின் எண்ணிக்கை | 75 |
உறுப்புத்துவங்கள் | இந்திய காட்டுயிர் காப்பகங்களுக்கான மத்திய ஆணையம்[1] |
முன்னாள் இந்தியப் பிரதமரான இந்திரா காந்தியின் நினைவாக காப்பகத்துக்கு பெயர் சூட்டப்பட்டது. இந்த காட்டுப்பகுதி 1977ஆம் ஆண்டின் மே பத்தொன்பதாம் நாளில் பொதுமக்களின் பார்வைக்கு திறந்துவைக்கப்பட்டது.[2] இந்த காட்டுப் பகுதி 625 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
படக்காட்சியகம்
தொகு-
வெள்ளைப் புலி
-
டெர்ராபின்
-
குரங்கு
-
முள்ளம்பன்றி
சான்றுகள்
தொகு- ↑ "Search Establishment". cza.nic.in. CZA. பார்க்கப்பட்ட நாள் 4 July 2011.
- ↑ "APForest dept". Archived from the original on 2007-07-11. பார்க்கப்பட்ட நாள் 2016-02-07.
இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் இந்திரா காந்தி காட்டுயிர் காப்பகம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.