இந்தோசில்விரானா

இந்தோசில்விரானா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
இராணிடே
பேரினம்:
இந்தோசில்விரானா

ஓலிவர் மற்றும் பலர், 2015
மாதிரி இனம்
இந்தோசில்விரானா பிளேவ்சென்சு
ஜெர்டன், 1853
உயிரியற் பல்வகைமை
13 சிற்றினங்கள்

இந்தோசில்விரானா (Indosylvirana) என்பது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த இராணிடே குடும்பத் தவளைப் பேரினமாகும்.[1]

சிற்றினங்கள்

தொகு

13 சிற்றினங்கள் உள்ளன:

  • இந்தோசில்விரானா ஆரண்டியாகா (பௌலெஞ்சர், 1904)
  • இந்தோசில்விரானா சீசரி (பிஜு, மகோனி, விஜயதிலக, செனவிரத்னே மற்றும் மீகசுகும்புரா, 2014)
  • இந்தோசில்விரானா டோனி (பிஜு, கார்க், மகோனி, விஜயதிலக, செனவிரத்னே மற்றும் மீகசுகும்புரா, 2014)
  • இந்தோசில்விரானா பிளேவ்சென்சு (ஜெர்டன், 1853)
  • இந்தோசில்விரானா இண்டிகா (பிஜு, கர்க், மகோனி, விஜயதிலக, செனவிரத்னே மற்றும் மீகசுகும்புரா, 2014)
  • இந்தோசில்விரானா இன்டர்மீடியா (ராவ், 1937)
  • இந்தோசில்விரானா மாக்னா (பிஜு, கர்க், மகோனி, விஜயதிலக, செனவிரத்னே மற்றும் மீகசுகும்புரா, 2014)
  • இந்தோசில்விரானா மோன்டானா (ராவ், 1922)
  • இந்தோசில்விரானா செரண்டிபி (பிஜு, கர்க், மகோனி, விஜயதிலக, செனவிரத்னே மற்றும் மீகசுகும்புரா, 2014)
  • இந்தோசில்விரானா சிறீனி (பிஜு, கார்க், மகோனி, விஜயதிலக, செனவிரத்னே மற்றும் மீகசுகும்புரா, 2014)
  • இந்தோசில்விரானா டெம்போரலிசு (குந்தர், 1864)
  • இந்தோசில்விரானா உர்பிசு (பிஜு, கர்க், மகோனி, விஜயதிலக, செனவிரத்னே மற்றும் மீகசுகும்பரா, 2014)

மேற்கோள்கள்

தொகு
  1. "Indosylvirana Oliver, Prendini, Kraus, and Raxworthy, 2015". American Museum of Natural History. Archived from the original on 2023-03-26. பார்க்கப்பட்ட நாள் 2023-11-28.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தோசில்விரானா&oldid=4108738" இலிருந்து மீள்விக்கப்பட்டது