இந்தோனேசிய விக்கிப்பீடியா


இந்தோனேசிய விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் இந்தோனேசிய மொழி பதிப்பு ஆகும். 2003 மே மாதத்தில் இது தொடங்கப்பட்டது. பெப்ரவரி மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இருபத்து ஐந்தாவது[2] இடத்தில் இருக்கும் இந்தோனேசிய விக்கியில் பெப்ரவரி 25 2013 அன்று மொத்தம் 205.316 கட்டுரைகள் உள்ளன[3]. மிக வேகமாக முன்னேறும் ஆசிய விக்கிகளில், சப்பானிய, சீன மற்றும் கொரிய விக்கிகளுக்கு அடுத்து இந்தோனேசிய விக்கி நான்காவது இடத்தில் இருக்கின்றது.

இந்தோனேசிய விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)இந்தோனேசிய மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.id.wikipedia.org/
இந்தோனேசிய விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் முக்கிய கட்டுரைகளின் தொகுப்புகள் அடங்கிய இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு

மேற்கோள்கள்

தொகு
  1. http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#February_2009
  2. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#100_000.2B_articles
  3. http://id.wikipedia.org/wiki/Istimewa:Statistik

வெளி இணைப்புகள்

தொகு
 
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் இந்தோனேசிய விக்கிப்பீடியாப் பதிப்பு