இனிப்பு குண்டுகள்

இனிப்புகுண்டுகள் (Sweet shells) (தெலுங்கு - கவ்வலு) என்பது இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் தயாாிக்கப்படும் இனிப்புகளில் ஒன்று. இது முதலில் அாிசிமாவு, தண்ணீா் அல்லது பால் கலந்து பிசையப்படுகிறது. பின்னர் இதனை சிறு உருண்டைகளாஆக்கி பின் தட்டையாக்கி சுருட்டப்படுகிறது. அவை (கவ்வலு) வடிவத்தில் சிறப்புக் கருவியைக் கொண்டு உருவாக்கப்படுகிறது கோலிகுண்டுகள். இது எண்ணெய் அல்லது நெய்யால் வறுத்து பகல் உணவிற்கு தயாராகிறது. இதை சாப்பிடும்போது உடன் சா்க்கரை அல்லது வெல்லப் பாகை ஊற்றி சாப்பிடலாம்.[1]

இனிப்பு குண்டுகள்
Gavvalu
பரிமாறப்படும் வெப்பநிலைஇனிப்பு
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிஆந்திரப் பிரதேசம்
முக்கிய சேர்பொருட்கள்அரிசி மாவு, நீர் அல்லது பால்

சான்றுகள் தொகு

  1. "Sweet Shells". gruhinii.com. Retrieved 30 March 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இனிப்பு_குண்டுகள்&oldid=2675577" இலிருந்து மீள்விக்கப்பட்டது