இன்டசுஇண்டு வங்கி
இந்தியத் தனியார் துறை வங்கி
இன்டசுஇண்டு வங்கி வரையறுக்கப்பட்டது இந்தியாவின் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும், தனியார்த்துறையைச் சேர்ந்த புதிய தலைமுறை வணிக வங்கியாகும்.[3][4] இவ்வங்கி, வணிக நடவடிக்கைகளையும், மின்னணு வங்கிச் சேவைகளையும் வழங்கிவருகிறது. இவ்வங்கி 1994ஆம் ஆண்டில் அப்போதைய மத்திய நிதி அமைச்சர் மன்மோகன் சிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.[5] இந்திய புதிய தலைமுறை தனியார் வங்கிகளில், இவ்வங்கியே முதன்மையான வங்கியாகும்.
வகை | பட்டியலிடப்பட்ட வங்கி |
---|---|
நிறுவுகை | மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா (ஏப்ரல் 1994 ) |
நிறுவனர்(கள்) | சிறீசந்த் பி. இந்துஜா |
தலைமையகம் | டவர் 1, ஒன்இந்தியா பல்சு மையம், 841, செனாபதி பாபத் மார்க், லோயர் பேரல், மும்பை[1] |
முதன்மை நபர்கள் | ரோமேஷ் சாப்தி (முதன்மை செயல் அதிகாரி) |
தொழில்துறை | வங்கித்தொழில் நிதிச் சேவைகள் |
வருமானம் | ₹ 82.5 பில்லியன் (2014)[2] |
உரிமையாளர்கள் | இந்துஜா குழுமம் |
இணையத்தளம் | indusind |
மேற்கோள்கள்
தொகு- ↑ http://indusind.com/indusind/wcms/en/home/customer-care/atm-branch-locator/index.html
- ↑ பிஎஸ்ஈ
- ↑ "INBK - Indusind bank Limited - Google Finance". Finance.google.com. 11 October 2010. பார்க்கப்பட்ட நாள் 12 December 2010.
- ↑ "Indusind Bank Ltd Company Profile - IBK INDIA Market Size, Market Share and Demand Forecast". Wrightreports.ecnext.com. 31 மார்ச் 2010. பார்க்கப்பட்ட நாள் 2 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ http://indusind.com/indusind/wcms/en/home/top-links/about-us/our-profile/index.html