இன்பதாகம்

ஐ. வி. சசி இயக்கிய 1978 ஆண்டைய மலையாளத் திரைப்படம்

இன்பதாகம் 1979 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். ஐ. வி. சசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மது, ஷீலா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படமானது மலையாள மொழியில் வெளிவந்த ஏட்டா (Eeta) என்ற திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றத் திரைப்படம் ஆகும்.[1][2] இப்படத்திற்காக மலையாளத்தில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குநர்கான பிலிம் பேர் விருதுகளை கமல்ஹாசன் மற்றும் ஐ. வி. சசி வென்றனர்.

இன்பதாகம்
ஆந்திரா மாநிலத்தில் வெளியிடப்பட்ட விளம்பர சுவரொட்டி
இயக்கம்ஐ. வி. சசி
தயாரிப்புஜோசப்
இசைஜி. தேவராஜன்
நடிப்புகமல்ஹாசன்
மது
ஷீலா
ஒளிப்பதிவுசி. இராமச்சந்திர மேனன்
படத்தொகுப்புகே. நாராயணன்
வெளியீடு10 நவம்பர் 1978 (மலையாளம்)
16 செப்டம்பர் 1979 (தமிழ்)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Eetta". malayalachalachithram.com. பார்க்கப்பட்ட நாள் 9 அக்டோபர் 2020.
  2. "Eetta". malayalasangeetham.info. Archived from the original on 13 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 9 அக்டோபர் 2020.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்பதாகம்&oldid=3666354" இலிருந்து மீள்விக்கப்பட்டது