இன் ஆன் ஆன்டிக்குக் லேண்ட்

இன் ஆன் ஆன்டிக்குயிக் லேண்ட்  (In An Antique Land ) என்பது இனவரைவியல் (மனித இனப்பரப்பு பற்றிய விஞ்ஞான விளக்க ஆய்வியல்) மொழிபுகளாகும். இவை இந்திய எழுத்தாளர் அமித்வ் கோசால் எழுதப்பட்டவை.

இன் ஆன் ஆண்டிகுயிக் லேண்ட்
நூலாசிரியர்அமிதவ் கோசு
நாடுஇந்தியா
மொழிஆங்கிலம்
வகைபுனைவில்லா இலக்கியம்
வெளியீட்டாளர்ரவி தயாள் பப்ளிசர்ஸ்
வெளியிடப்பட்ட நாள்
1992
ஊடக வகைபதிப்பு (கெட்டி அட்டை)
ISBN0679727833
அடுத்த நூல்Dancing in Cambodia and at Large in Burma

சுருக்கம்

தொகு

இந்த புத்தகத்தில் இரண்டு மொழிபுகள் உள்ளன. முதலில், ஒரு மானிடவியல் மொழிபு, அதில் நைல் வடிநிலத்தில் உள்ள இரண்டு கிராமங்களில் அமித்வ் கோசின் மேற்கோண்ட இரண்டு சுற்றுபயணங்களைப் பற்றி கூறியுள்ளாா். முதல் பயணம் அவரது முனைவர் பட்ட ஆய்வுக்காக (1980-81) இல் எழுதி, புத்தகத்தினை பாதியில்   நிறுத்தி  சில வருடங்கள் கழித்து (1988) மீண்டும் எழுதினார். இரண்டாவது மொழிபு, 12-ஆம் நூற்றாண்டு யூத வணிகரான, ஆபிரகாம் பென் எஜுயு மற்றும் அவரது அடிமைகள் அசு மற்றும் போமா ஆகியோரின் வரலாற்றை கெய்ரோ ஜெனீசாவில் இருந்த ஆவணங்களைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ளார். [1]

கருத்துரை

தொகு

இன் ஆன் ஆன்டிக்குக் லேண்ட் (In An Antique Land )  ஒப்பீட்டளவில் ஆர்வத்தைத் தூண்டும் புத்தகமாகக் கருதப்படுகிறது. கோஷின் முதல் இரண்டு புத்தகங்களான, இன் ஆன் ஆன்டிக்குக் லேண்ட் மற்றும்  தி ஷாடோ லைன்ஸ் ஆகியவற்றின் வெற்றிக்குப் பிறகு இது எழுதப்பட்டது. மேலும் இந்தப் புத்தகமானது பல அடிப்படையான ஒரு தசாப்தத்திற்கு மேலான விவாததங்களுக்குப் பிறகு எழுதப்பட்டது. இந்தப் நூல் "மொழிபு, பயண நூல், சுயசரிதை, வரலாறு" போன்றவற்றை கலந்து விவாிக்கப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Desai, Gaurav. "Old World Orders: Amitav Ghosh and the Writing of Nostalgia". Representations (California University Press) 85 (Winter 2004): 125–148. 
  2. Srivastava, Neelam. "Amitav Ghosh’s Ethnographic Fictions: Intertextual Links between In An Antique Land and His Doctoral Thesis". The Journal of Commonwealth Literature (Sage Publications) 36 (June 2001): 45–64. doi:10.1177/002198940103600205. http://jcl.sagepub.com/content/36/2/45.full.pdf. பார்த்த நாள்: 11 April 2011. 

தரவுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு