இமயமலை ஆந்தை
இமயமலை ஆந்தை (சுட்ரிக்சு நிவிகோலம்), இமயமலை மர ஆந்தை என்றும் அழைக்கப்படுகிறது. இது ஆசியாவின் காடுகளின் காணப்படும் ஆந்தையாகும், இமயமலை முதல் கொரியா மற்றும் தைவான் வரை காணப்படுகிறது. இது சில நேரங்களில் பழுப்பு ஆந்தையின் துணையினமாகக் கருதப்படுகிறது. ஆனால் இதன் தனித்துவமான குரல், அடர்ந்த சிறகுகள் மற்றும் குறுகிய, தட்டையான வால் உள்ளிட்ட பண்புகள் காரணமாக இது பழுப்பு ஆந்தையிலிருந்து வேறுபடுத்தி அறியப்படுகிறது.[2]
இமயமலை ஆந்தை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | S. nivicolum
|
இருசொற் பெயரீடு | |
Strix nivicolum (Blyth, 1845) |
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2012). "Strix nivicolum". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22725477/0. பார்த்த நாள்: 26 November 2013.
- ↑ del Hoyo, J (2019). del Hoyo, Josep; Elliott, Andrew; Sargatal, Jordi; Christie, David A; de Juana, Eduardo (eds.). "Himalayan Owl (Strix nivicolum)". Handbook of the Birds of the World Alive. Barcelona: Lynx Edicions. பார்க்கப்பட்ட நாள் 2 January 2019.
- Rasmussen, P.C., and J.C. Anderton. 2005. Birds of South Asia. The Ripley guide. Volume 2: attributes and status. Smithsonian Institution and Lynx Edicions, Washington D.C. and Barcelona.