இமயமலை மோனல்

ஒரு பறவை
இமயமலை மோனல்
இந்தியாவின், சிக்கிம் மாநிலத்தில் ஒரு ஆண்பறவை.
இந்தியாவின், உத்தராகண்டம் மாநிலத்தில் ஒரு பெண்பறவை.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
L. impejanus
இருசொற் பெயரீடு
Lophophorus impejanus
(Latham, 1790)
Lophophorus impejanus

இமயமலை மோனல் (Himalayan monal) என்பது ஒரு பறவை ஆகும். இது நேபாளத்தின் தேசிய பறவை மற்றும் இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் மாநிலப்பறவை ஆகும். இப்பறவைகளில் ஆண் பறவைக்கு ஒளிரும் பச்சை இறகுகளும், நீண்ட பச்சைக் கொண்டையும், நீலவண்ணக்கழுத்தும் இருப்பதால் பார்ப்பதற்கு மிக அழகாக்த் தோன்றும். பெண்பறவை பழுப்புவண்ண இறகுகளுடன் இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Lophophorus impejanus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இமயமலை_மோனல்&oldid=3509529" இலிருந்து மீள்விக்கப்பட்டது