இமயமலை வன ஆராய்ச்சி நிறுவனம்

இமயமலை வன ஆராய்ச்சி நிறுவனம் (Himalayan Forest Research Institute-HFRI) [1] என்பது இமாச்சலப் பிரதேசத்தில் சிம்லாவில் அமைந்துள்ள ஒரு ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி குழுவின் (ஐ.சி.எஃப்.ஆர்.இ)[2] கீழ் செயல்படுகிறது.[3]

இமயமலை வன ஆராய்ச்சி நிறுவனம்
Himalayan Forest Research Institute (HFRI)
வகைகல்வி & ஆய்வு நிறுவனம்
உருவாக்கம்1977
Parent institution
இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழு
பணிப்பாளர்முனைவர் எஸ். எஸ். சாமந்த்
அமைவிடம்
இந்தியா ஊசியிலை வளாகம், பாந்தஹட்சி சிம்லா
, ,
வளாகம்நகரம்
AcronymHFRI
இணையதளம்hfri.icfre.gov.in

பிரிவுகள்

தொகு
  • வன சூழலியல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவு
  • வன பாதுகாப்பு பிரிவு
  • கானக வளர்ப்பு மற்றும் வன மேலாண்மை பிரிவு
  • மரபியல் மற்றும் மரம் மேம்பாட்டுப் பிரிவு
  • விரிவாக்கப் பிரிவு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Himalayan Forest Research Institute : Indian Council of Forestry Research and Education". Hfri.icfre.gov.in. பார்க்கப்பட்ட நாள் 12 January 2019.
  2. "Archived copy". Archived from the original on 11 August 2002. பார்க்கப்பட்ட நாள் 2014-08-03.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. "Ministry of Environment, Forestry and Climate Change". Envfor.nic.in. பார்க்கப்பட்ட நாள் 12 January 2019.