இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஏரிகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஏரிகளின் பட்டியல் (List of lakes in Himachal Pradesh); இமாச்சலப் பிரதேசம் இமாலய பிராந்தியத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இது வட இந்தியாவின் மிக அழகான மாநிலங்களில் ஒன்றாகும். மேலும், இமாச்சல பிரதேசம் அதன் பனிக்கட்டி மலைகள், அடர்ந்த பசுமையான புல்வெளிகள் இடையே சாகச விளையாட்டுக்களும், மற்றும் அமைதியான அழகான ஏரிகளுக்கும் பிரசித்திபெற்றதாக அறியப்படுகிறது.[1]
உள்ளடக்கம் | |||||
---|---|---|---|---|---|
நீர்த்தேக்கங்கள் | குறைந்த உயரமுள்ள ஏரிகள் | மத்திய உயரமுள்ள ஏரிகள் | அதி உயர ஏரிகள் | சான்றுகள் | இவற்றையும் காண்க |
நீர்த்தேக்கங்கள்
தொகு- மகாராணா பிரதாப் சாகர் (Maharana Pratap Sagar)[2]
- பாண்டோ அணை (Pandoh Dam)[3]
- கோபிந்த் சாகர் (Gobind Sagar)[4]
குறைந்த உயரமுள்ள ஏரிகள்
தொகு- ரேணுகா ஏரி (Renuka Lake)
- மச்சியாள் ஏரி (Macchial Lake)
மத்திய உயரமுள்ள ஏரிகள்
தொகு- தால் ஏரி (இமாச்சல பிரதேசம்) (Dal Lake (Himachal Pradesh))
- கஜ்ஜார் ஏரி (சம்பா மாவட்டம்) (Khajjiar Lake District Chamba)
- குமார்வா ஏரி (Kumarwah Lake)
- ரிவால்சார் ஏரி (மாண்டி மாவட்டம்) (Rewalsar Lake District mandi)
அதி உயர ஏரிகள்
தொகு- பிரசர் ஏரி (Prashar Lake), (2730. மீ)
- டெகனசர் ஏரி (Dehnasar Lake), (4280. மீ)
- நாகோ ஏரி (Nako Lake), (3662. மீ)
- சந்திரா தால் (ஏரி) (Chandra Taal), (4300. மீ)
- சூரஜ் தால் (ஏரி) (Suraj Tal), (4883. மீ)
- தசீர் மற்றும் தாங்கார் ஏரி (Dashair), (4270. மீ)
- பிரிகு ஏரி (Brighu Lake), (4235. மீ)
- மணிமகேசு ஏரி (Manimahesh Lake), (4080. மீ)
- கதாசரு ஏரி (Ghadhasaru Lake),(3470. மீ)
- மகாகாளி ஏரி (Mahakali Lake), (4080. மீ)
- லாமா தால் (ஏரி) (Lama Dal), (3960. மீ)
- சந்தர் நூன் (ஏரி) (Chander Naun), (4260. மீ)
- கரேரி ஏரி (Kareri Lake), (2934. மீ)
- கம்ருணாக் ஏரி (Kamrunag lake ), (3334. மீ) மண்டி மாவட்டம்
சான்றுகள்
தொகு- ↑ "Lakes in Himachal Pradesh". himachal.exploreindia.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-07-13.
- ↑ Introduction to Maharana Pratap Sagar
- ↑ Pandoh Dam Overview
- ↑ Gobind Sagar[தொடர்பிழந்த இணைப்பு]