இம்தாது இமாம் அசார்

சையத் இம்தாது இமாம் அசார் நவாப் (Syed Imdad Imam Asar Nawab) (17 ஆகத்து 1849-17 அக்டோபர் 1933) ஓர் இந்தியக் கவிஞர், விமர்சகர் [1] மற்றும் பீகார், பாட்னாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார்.[2][3][4][5][6] இவர் பாட்னா கல்லூரியில் வரலாறு மற்றும் அரபு பேராசிரியராக இருந்தார்.[7][8][9]

இம்தாது இமாம் அசார்
பிறப்புசையது இமாது இமாம் அசார் நவாப்
17 ஆகத்து 1849
கராயி பரசுராயி, பட்னா, பீகார் (தற்போதைய ஹில்சா, நேபாளம், நாளந்தா)
இறப்பு17 அக்டோபர் 1933
அப்கிலா, கயா மாவட்டம், பீகார்
மற்ற பெயர்கள்அசார்
பட்டம்சம்சுல் உலமா, நவாபு
பிள்ளைகள்சையது அலி இமாம், சையத் ஹசன் இமான்

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

1849 ஆம் ஆண்டு ஆகத்து 17 ஆம் நாள் பீகாரில் பாட்னாவிற்கு அருகிலுள்ள கராயி பரசுராயில், தற்போது நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஹில்சாவில் உள்ள சையத் வகிதுதீன் கான் பகதூர் என்ற சம்சுல் உலமாவுக்கு அசார் பிறந்தார்.

அசாரின் சகோதரி ரசீத் உன் நிசா முதல் உருது மொழி இந்திய பெண் நாவலாசிரியர் என்று அறியப்படுகிறார்.[10]

ஐதராபாத் இராச்சியத்தின் பிரதம மந்திரி சையத் அலி இமாம் [11] மற்றும் இந்திய தேசிய காங்கிரசு தலைவர் சையத் அசன் இமாம் இருவரும் அஸரின் மகன்கள் ஆவர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "इमदाद इमाम असर उर्दू के पहले समालोचक थे" (in இந்தி). 2017-10-18. பார்க்கப்பட்ட நாள் 2022-10-24.
  2. "Imdad Imam Asar - Profile & Biography" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-24.
  3. "Syed Imdad Imam Asar Nawab Poet Biography - Bihar Urdu Youth Forum, Patna". பார்க்கப்பட்ட நாள் 2022-10-24.
  4. "KHuda Jaane Asar Ko Kya Hua Hai of Imdad Imam Asar - Read Poet Imdad Imam Asar's best poetry Poem Title" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-24.
  5. "Internet Archive Search: subject:"Syed Imdad Imam (Asar)"" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-24.
  6. "Mir Anees praised as one of top four Urdu poets" (in ஆங்கிலம்). 2017-07-26. பார்க்கப்பட்ட நாள் 2022-10-24.
  7. "'Matter of pride': Cong leader Awadhesh Singh doubles as caretaker of Urdu writer Imdad Imam Asar's tomb" (in english). பார்க்கப்பட்ட நாள் 2022-10-24.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  8. "The forgotten litterateur" (in ஆங்கிலம்). 2018-09-30. பார்க்கப்பட்ட நாள் 2022-10-24.
  9. "Imdad Imam Asar award |" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-24.
  10. "First woman Urdu novelist didn't have name as author" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-24.
  11. "दिल्ली को राजधानी बनाने का सर अली इमाम ने दिया था प्रस्ताव" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-10-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்தாது_இமாம்_அசார்&oldid=3944264" இலிருந்து மீள்விக்கப்பட்டது