இயன் டார்லிங்டன்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

இயன் டார்லிங்டன் Ian Darlington, பிறப்பு: நவம்பர் 2 1977), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஆறு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1999-2002 ஆண்டுகளில், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

இயன் டார்லிங்டன் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 30 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயன்_டார்லிங்டன்&oldid=1680546" இலிருந்து மீள்விக்கப்பட்டது