இயூ டீ ரயில் நிலையம்
இயூ டீ ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மேற்கு பகுதியில் சுவா சூ காங் நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது ஐந்தாவது ரயில் நிலையமாகும். இது சுவா சூ காங் ரயில் நிலையம் மற்றும் கிராஞ்சி ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது.(கதுத் நதி ரயில் நிலையம் வருங்காலத்தில் இதன் அடுத்த நிலையமாக இருக்கும்). இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன. இந்த நிலையத்தில் பணியை முடிக்கும் தொடருந்துகள் உழு பண்டான் பணிமனைக்கு செல்கின்றன.[1][2][3]
NS5 Yew Tee MRT Station 油池地铁站 இயூடீ Stesen MRT Yew Tee | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
விரைவுப் போக்குவரத்து | |||||||||||
தொடருந்து நிலைய நடைமேடை ஒன்று | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | 61 சுவா சூ காங் Drive சிங்கப்பூர் 689715 | ||||||||||
ஆள்கூறுகள் | 1°23′49.15″N 103°44′50.06″E / 1.3969861°N 103.7472389°E | ||||||||||
தடங்கள் | |||||||||||
நடைமேடை | தீவு | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
இணைப்புக்கள் | பேருந்து, வாடைகயுந்து | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | உயர்மட்ட | ||||||||||
நடைமேடை அளவுகள் | 2 | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | Yes | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | NS5 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 10 பிப்ரவரி 1996 | ||||||||||
சேவைகள் | |||||||||||
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "Land Transport DataMall". Datamall. Land Transport Authority. Archived from the original on 14 August 2024. பார்க்கப்பட்ட நாள் 14 August 2024.
- ↑ "Yew Tee MRT". Infopedia. National Library Board.
- ↑ Thulaja, Naidu Ratnala (November 10, 2003). "Woodlands MRT line". National Library Board Singapore. Archived from the original on April 26, 2012. பார்க்கப்பட்ட நாள் February 1, 2012.