கிராஞ்சி ரயில் நிலையம்
கிராஞ்சி ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் வடக்கு பகுதியில் கிராஞ்சி
நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது ஏழாவது ரயில் நிலையமாகும்.(கதுத் நதி ரயில் நிலையம் வருங்காலத்தில் ஆறாவது நிலையமாக இருக்கும்). இது இயூ டீ ரயில் நிலையம் மற்றும் மார்சிலிங் ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன. இந்த நிலையத்தில் பணியை முடிக்கும் ரயில்கல் உழு பண்டான் பணிமனைக்கு செல்கின்றன.
NS7 Kranji MRT Station 克兰芝地铁站 கிராஞ்சி Stesen MRT Kranji | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
விரைவுப் போக்குவரத்து | |||||||||||
Platform View of Kranji MRT Station | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | 960 Woodlands Road Singapore 738702 | ||||||||||
ஆள்கூறுகள் | 1°25′30.17″N 103°45′42.67″E / 1.4250472°N 103.7618528°E | ||||||||||
தடங்கள் | |||||||||||
நடைமேடை | Island | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
இணைப்புக்கள் | Bus, Taxi | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | Elevated | ||||||||||
நடைமேடை அளவுகள் | 2 | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | Yes | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | NS7 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 10 February 1996 | ||||||||||
சேவைகள் | |||||||||||
|