மார்சிலிங் ரயில் நிலையம்
(மார்சிலிங் தொடருந்து நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மார்சிலிங் ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் வடக்கு பகுதியில் உட்லண்ட்ஸ் நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது எட்டாவது ரயில் நிலையமாகும். இது கிராஞ்சி ரயில் நிலையம் மற்றும் உட்லண்ட்ஸ் ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன இந்த நிலையத்தில் பணியை முடிக்கும் ரயில்கல் பீஷான் பணிமனைக்கு செல்கின்றன.
NS8 Marsiling MRT Station 马西岭地铁站 மார்சிலிங் Stesen MRT Marsiling | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
விரைவுப் போக்குவரத்து | |||||||||||
Marsiling MRT Station. | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | 71 Woodlands Avenue 3 Singapore 739044 | ||||||||||
ஆள்கூறுகள் | 1°25′57.49″N 103°46′27.42″E / 1.4326361°N 103.7742833°E | ||||||||||
தடங்கள் | |||||||||||
நடைமேடை | Island | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
இணைப்புக்கள் | Bus, Taxi | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | Elevated | ||||||||||
நடைமேடை அளவுகள் | 2 | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | Yes | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | NS8 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 10 February 1996 | ||||||||||
சேவைகள் | |||||||||||
|
மேற்கோள்கள்
தொகு- [1] பரணிடப்பட்டது 2011-08-17 at the வந்தவழி இயந்திரம்