இரண்டலும்முடு
இந்தியாவின் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்
இரண்டலும்முடு (Randalummoodu) என்பது இந்தியாவின் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம், கொட்டாரக்கரை நகரத்தின் அருகே அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.
இரண்டலும்முடு | |
---|---|
ஆள்கூறுகள்: 9°05′34″N 76°51′40″E / 9.0927°N 76.8612°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளா |
மாவட்டம் | கொல்லம் |
தாலுகா | பத்தனாபுரம் |
மொழிகள் | |
• அதிகாரி | மலையாளம், |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 689695 |
தொலைபேசி குறியீடு | 0475 |
வாகனப் பதிவு | கேரளா-02, கேரளா-25, கேரளா-77 |
அருகில் உள்ள நகரம் | பத்தனம்திட்டா, அடூர், கொட்டாரக்கரை, புனலூர். |
மக்களவை தொகுதி | மாவேலிக்கரை |
சட்டமன்ற தொகுதி | பத்தனாபுரம் |
எழுத்தறிவு | 93.63% |
அரசியல்
தொகுஇரண்டலும்முடு என்பது மாவேலிக்கரை மக்களவை சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாகும். கே. ப.கணேசு குமார் பத்தனாபுரம் பகுதியின் தற்போது சட்டமன்ற உறுப்பினர் ஆகவும் கொடிக்குன்னில் சுரேசு மாவேலிக்கரையின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஆகவும் உள்ளனர்.[2]
நிலவியல்
தொகுஇரண்டலும்முடு தாளவூர் ஊராட்சியில் உள்ள சிறிய கிராமம் ஆகும். பத்தனாபுரம்- கொட்டாரக்கரை (குரா வழி) சாலையில் இரண்டலும்முடு சந்திப்பு உள்ளது. குரா முதலிய இடங்களை இணைக்கிறது. இரண்டலும்முடு சந்திப்பு இரண்டலும்முடின் கிராமத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "District Census Handbook - Kollam" (PDF). Census of India. p. 138. பார்க்கப்பட்ட நாள் 5 March 2016.
- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Kerala. Election Commission of India. Archived from the original (PDF) on March 4, 2009. பார்க்கப்பட்ட நாள் 2008-10-20.