இரண்டாம் குமாரகுப்தர்
10 ஆம் குப்தப் பேரரசர்
இரண்டாம் குமாரகுப்தர் (Kumaragupta II) (ஆட்சிக் காலம்:கி பி 473 - 476), குப்தப் பேரரசின் 10வது பேரரசர் ஆவார்.
இரண்டாம் குமாரகுப்தர் | |
---|---|
10ம் குப்தப் பேரரசர் | |
ஆட்சிக்காலம் | கி பி 473 - 476 |
முன்னையவர் | புருகுப்தர் |
பின்னையவர் | புத்தகுப்தர் |
அரசமரபு | குப்த வம்சம் |
தாய் | பத்மாவதிகுப்தா |
சாரநாத்தில் உள்ள கௌத புத்தரின் உருவச் சிற்பத்தில் உள்ள குறிப்புகளின் படி, புருகுப்தரின் மகனான இரண்டாம் குமாரகுப்தர், குப்தப் பேரரசின் பத்தாவது பேரரசராக அரியணை ஏறியதாக அறியப்படுகிறது.[1] நான்கு ஆண்டுகளே அரசாண்ட இரண்டாம் குமாரகுப்தருக்குப் பின், அவர் மகன் புத்தகுப்தர் அரியணை ஏறினார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Agarwal, Ashvini (1989). Rise and Fall of the Imperial Guptas. Delhi: Motilal Banarsidass. pp. 220, 223–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0592-5.
- ↑ "புத்தகுப்தர்".