இரண்டாம் நிலை மூலம்
இரண்டாம் நிலை மூலம்[1] என்பது முதலாம் நிலை மூலங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வுகளையோ, கருத்துக்களையோ, மதிப்பீடுகளையோ முன்வைக்கும் ஆவணங்களாகவோ ஊடகமாகவோ இருக்கலாம்.[2][3][4][5]
எடுத்துக்காட்டுகள்
தொகு- வரலாற்று ஆய்வு நூல்கள்
- இலக்கியங்களுக்கான உரைகள்
- திரைப்படங்கள் மீதான நாளிதழ்களின் விமர்சனங்களும் தகவல்களும்
மேற்கோள்களும் குறிப்புகளும்
தொகு- ↑ "Primary, secondary and tertiary sources பரணிடப்பட்டது 2013-07-26 at the வந்தவழி இயந்திரம்". University Libraries, University of Maryland.
- ↑ "Primary and secondary sources". Ithaca College Library.
- ↑ Kragh, Helge (1989), An Introduction to the Historiography of Science, Cambridge University Press, p. 121, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-38921-6,
[T]he distinction is not a sharp one. Since a source is only a source in a specific historical context, the same source object can be both a primary or secondary source according to what it is used for.
- ↑ Delgadillo, Roberto; Lynch, Beverly (1999), "Future Historians: Their Quest for Information", College & Research Libraries: 245–259, at 253,
[T]he same document can be a primary or a secondary source depending on the particular analysis the historian is doing
, - ↑ Monagahn, E.J.; Hartman, D.K. (2001), "Historical research in literacy", Reading Online, 4 (11), archived from the original on 2012-02-13, பார்க்கப்பட்ட நாள் 2021-06-11,
[A] source may be primary or secondary, depending on what the researcher is looking for.