முதலாம் நிலை மூலம்

முதலாம் நிலை மூலம் என்பது நேரடி ஆவணம் ஆகும்.[1] இந்த ஆவணம் கல்வெட்டாகவோ, தொல்பொருளாகவோ, இலக்கியங்களாகவோ இருக்கலாம்.[2] முதலாம் நிலை மூலத்துக்கும் இரண்டாம் நிலை மூலத்துக்கும் உள்ள வேறுபாடு ஒரு ஆவணத்துக்கும் அந்த ஆவணத்தின் மீது செய்யப்பட்ட ஆய்வுக்கோ, விமர்சனத்துக்கோ உள்ள வேறுபாட்டை ஒத்ததாகும்.[3]

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு
  1. "Primary sources பரணிடப்பட்டது 2014-11-06 at the வந்தவழி இயந்திரம்". James Cook University.
  2. "Primary vs Secondary". Old Dominion University Libraries. September 2012. பார்க்கப்பட்ட நாள் 20 June 2013.
  3. "Primary vs Secondary". Old Dominion University Libraries. September 2012. பார்க்கப்பட்ட நாள் 20 June 2013.

இக்கட்டுரைகளையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_நிலை_மூலம்&oldid=3225203" இலிருந்து மீள்விக்கப்பட்டது