இரத்தத்தில் மீட்பர் தேவாலயம்
இரத்தத்தில் மீட்பர் தேவாலயம் (ஆங்கில மொழி: Church of the Savior on Spilled Blood; உருசியம்: Церковь Спаса на Крови) என்பது உரசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் அமைந்துள்ள முக்கிய காட்சிகளில் ஒன்று. இது "சிந்திய இரத்த தேவாலயம்" எனவும் "இயேசுவின் உயிர்த்தெழல் பேராலயம்" என அலுவலகப் பெயராலும் பலவாறு அழைக்கப்படும்.
இரத்தத்தில் மீட்பர் தேவாலயம் உருவாக்கம் The Church of the Savior on Spilled Blood Храм Спаса на Крови (உருசிய மொழி) | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | சென் பீட்டர்ஸ்பேர்க், உரசியா |
புவியியல் ஆள்கூறுகள் | 59°56′24″N 30°19′43″E / 59.94000°N 30.32861°E |
சமயம் | உரசிய மரபுவழி திருச்சபை |
நிலை | அரச வரலாற்று நூதனசாலை |
செயற்பாட்டு நிலை | மதச்சார்பு (1930 களில்) |
இணையத் தளம் | Savior on the Spilled Blood |
"சிந்திய இரத்தம்" எனும் பெயர் பிரபல்யம் மிக்கது. அத்தோடு இது உயிர்த்தெழல் தேவாலயம், இரத்தத்தில் எங்கள் மீட்பர் தேவாலயம், விண்ணேற்ப் பேராலயம், கிறிஸ்துவின் உயிர்த்தெழல், மீட்பர் தேவாலயம் போன்ற பல பெயர்களாலும் இது அழைக்கப்படுகின்றது.[1]
உசாத்துணை
தொகு- ↑ "Nevsky Prospekt, The most famous street in Russia". Archived from the original on 2009-03-26. பார்க்கப்பட்ட நாள் 2014-12-17.
வெளி இணைப்புக்கள்
தொகு- Official web site of the Museum பரணிடப்பட்டது 2008-04-14 at the வந்தவழி இயந்திரம்
- Church of the Resurrection of Jesus Christ பரணிடப்பட்டது 2004-12-11 at the வந்தவழி இயந்திரம்
- On-line web-camera Church on Spilled Blood
- View of the cathedral on January 12, 2003
- Independent site about the Church on Spilled Blood பரணிடப்பட்டது 2009-03-26 at the வந்தவழி இயந்திரம்
- "Temples of Russia" - 3D model
- Photosynth of the inside
- Church of the Savior on Spilled Blood (Saint Petersburg)