இரமேஷ் பிரசாத் யாதவ்

இந்திய அரசியல்வாதி

இரமேஷ் பிரசாத் யாதவ் (Ramesh Prasad Yadav) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் 1990 பீகார் சட்டமன்ற உறுப்பினராக ஜனதா தளத்தின் உறுப்பினராக கோடர்மாவிலிருந்து [2] பீகார் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். யாதவ் 1995- ஆம் ஆண்டில் இதே தொகுதியிலிருந்து மீண்டும் ஒருமுறை பீகார் சட்டமன்றத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இரமேஷ் பிரசாத் யாதவ்
பீகார் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1995–2000
முன்னையவர்இராஜேந்திர நாத் டான்
பின்னவர்அன்னபூர்ணா தேவி யாதவ்[1]
தொகுதிகோடர்மா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இரமேஷ் பிரசாத் யாதவ்

காரியாபார் கிராமம்,கார்மா அஞ்சல், கோடர்மா-825409, சார்க்கண்டு
இறப்பு1998
கோடர்மா, பீகார் (தற்போதைய சார்க்கண்டு)
அரசியல் கட்சிஜனதா தளம்
இராச்டிரிய ஜனதா தளம்
வாழிடம்(s)கோடர்மா, பீகார் (தற்போதைய சார்க்கண்டு)
தொழில்அரசியல்வாதி
சமூக சேவகர்

மேற்கோள்கள் தொகு

  1. "पति की मृत्यु के बाद 1998 में विरासत में मिली थी राजनीति". www.bhaskar.com.
  2. "Bihar Legislative Assembly". Election in India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரமேஷ்_பிரசாத்_யாதவ்&oldid=3891122" இலிருந்து மீள்விக்கப்பட்டது