இரவீந்திரநாத் குருபரன்
சர் இரவீந்திர குருபரன் (Sir Rabindrah Ghurburrun) (1928-2008) இவர் 1992 முதல் 1997 வரை மொரிசியசின் துணைக் குடியரசு தலைவராக இருந்தார். மொரிசியசு தொழிலாளர் கட்சியின் உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். எவ்வாறாயினும், தொழிற்கட்சி எதிர்க்கட்சியாக இருந்தபோது மொரிசியப் போராளி இயக்கம் - போராளி சோசலிச இயக்க கூட்டணி அரசாங்கத்தால் துணைக் குடியரசு தலைவராக நியமிக்கப்பட்டார். [1]
இரவீந்திரநாத் குருபரன் இந்தியப் பெருங்கடலின் ஆணை | |
---|---|
மொரிசியசின் துணைக் குடியரசு தலைவர் | |
பதவியில் 1 சூலை 1992 – 30 சூன் 1997 | |
குடியரசுத் தலைவர் | காசம் உதீம் |
முன்னையவர் | நிறுவப்பட்டது |
பின்னவர் | அங்கிடி செட்டியார் |
தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞரான இவர் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்தார். [2] இந்தியாவுக்கான மொரிசியசின் முதல் தூதராக இருந்தார். பின்னர் பிரதமர் இந்திரா காந்தி இவரை இந்தியாவின் கடைசி மகாராஜாவைப் போல நடந்து கொண்டார் என்று விவரித்தார் [3]
குறிப்புகள்
தொகு- ↑ "Archived copy". Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2008-10-25.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ [1]
- ↑ "Archived copy". Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2008-10-25.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ http://www.lemauricien.org/weekend/080427/so.htm#27 பரணிடப்பட்டது 2012-02-18 at the வந்தவழி இயந்திரம் Obituary