இரவீந்திரநாத் தாகூர் (ஆவணப்படம்)

இரவீந்திரநாத் தாகூர் என்னும் ஆவணப் படம் பிரபல வங்காள எழுத்தாளரும் கவிஞருமான இரவீந்திரநாத் தாகூரின் வாழ்க்கையையும் அவரது எழுத்துக்களையும் சித்தரிப்பதாகும். அவரது நூற்றாண்டு நினைவாக சத்யஜித் ராயின் இயக்கத்தில் 1961 இல் வெளிவந்த இப்படத்தில் ராஜ சாட்டர்ஜீ, சோவன்லால் கங்குலி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இரவீந்திரநாத் தாகூர்
(திரைப்படம்)
இயக்கம்சத்யஜித் ராய்
கதைசத்யஜித் ராய்
நடிப்புராஜ சாட்டர்ஜீ
சோவன்லால் கங்குலி
ஸ்மரன் கோஷல்l
புர்னெந்து முகர்ஜீ]]
கலொல் போஸ்
சுபிர் போஸ்
பனி நான்
நோர்மன் எலிஸ்
வெளியீடு1961
ஓட்டம்54 நிமிடங்கள்
மொழிவங்காள மொழி, ஆங்கிலம்

வெளியிணைப்புகள்

தொகு