இரவீந்திரா யாதவ்

இந்திய அரசியல்வாதி

இரவீந்திர யாதவ் (Ravindra Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஜாஜா சட்டமன்றத் தொகுலிருந்து பீகார் சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் பிகார் சட்டமன்ற உறுப்பினராகப் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக உள்ளார். இவரது தந்தை சிவ் நந்தன் பிரசாத் யாதவும் இறக்கும் வரை ஜாஜாவிலிருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.

இரவீந்திரா யாதவ்
Ravindra Yadav
பீகாரின் சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2015
முன்னையவர்தாமோதர் இராவத்
தொகுதிஜாஜா
பீகாரின் சட்டமன்றம்
பதவியில்
1986
முன்னையவர்சிவ் நாதன் பிரசாத் யாதவ்
பின்னவர்சிவ் நாதன் ஜா
தொகுதிஜாஜா
பீகாரின் சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
1995-2000
முன்னையவர்சிவ் நாதன் ஜா
பின்னவர்தாமோதர் இராவத்
தொகுதிஜாஜா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இரவீந்திரா யாதவ்

1 திசம்பர் 1955 (1955-12-01) (அகவை 68)[1]
வில். சந்வாரி, அஞ்சல், ஜாஜ்கா, ஜமூய் மாவட்டம், பீகார்
அரசியல் கட்சிலோக் ஜனசக்தி கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
துணைவர்பூணம் யாதவ்
பிள்ளைகள்01 (மகன்)
01 (மகள்)
வாழிடம்(s)பட்னா, பீகார்
முன்னாள் கல்லூரிஇளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல்
தொழில்மருத்துவர்
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

  1. "Member Profile" (PDF). Bihar Vidhan Sabha. பார்க்கப்பட்ட நாள் 20 November 2015.
  2. "जनता ने पूछा सवाल तो BJP विधायक बोले- काम करवाना है तो प्यार से बोलो, मैंने प्यार से वोट मांगा था". www.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 9 January 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவீந்திரா_யாதவ்&oldid=3784958" இலிருந்து மீள்விக்கப்பட்டது