இரவீந்திர பாரதி பல்கலைக்கழகம்

இரவீந்திர பாரதி பல்கலைக்கழகம் (Rabindra Bharati University) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத் தலைநகரமான கொல்கத்தாவில் அமைந்துள்ளது. 1961-இல் இரவீந்திரநாத் தாகூரின் நூற்றாண்டு பிறந்த நாள் நினைவாக, இப்பல்கலைகழகம் 8 மே 1962 அன்று நிறுவப்பட்டது.[2] இது தாகூர் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ளது.

இரவீந்திர பாரதி பல்கலைக்கழகம்
வகைபொது
உருவாக்கம்1962 (63 ஆண்டுகளுக்கு முன்னர்) (1962)
வேந்தர்மேற்கு வங்காள ஆளுநர்
துணை வேந்தர்சவ்வியசாசி பாசு ராய் சௌத்திரி
மாணவர்கள்6,941[1]
பட்ட மாணவர்கள்2,948[1]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்3,446[1]
642[1]
அமைவிடம்,
22°35′06″N 88°21′33″E / 22.58500°N 88.35917°E / 22.58500; 88.35917
வளாகம்நகர்புறம்
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு; தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை
இணையதளம்www.rbu.ac.in
தாகூர் மாளிகை, ஜோரசங்கோ

இப்பல்கலைக்கழகத்தில் கலை, நுண்கலை, காட்சிக் கலை, நிகழ்த்து கலை, சமூக அறிவியல் துறைகள் உள்ளது.[3]

படிப்புகள்

தொகு

கலைப் பிரிவுகளில் சான்றிதழ், பட்டயப் படிப்புகள், இளநிலை பட்டப் படிப்புகள், முதுநிலை பட்டப் படிப்புகள், முனைவர் மற்றும் முது முனைவர் ஆய்வுப் படிப்புகள் இப்பல்கலைகழகத்தில் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "NIRF 2020" (PDF). Rabindra Bharati University.
  2. "About University". Rabindra Bharati University. பார்க்கப்பட்ட நாள் 2 June 2018.
  3. Prospectus (PDF), Kolkata: Rabindra Bharati University, p. 2, பார்க்கப்பட்ட நாள் 2 June 2018

வெளி இணைப்புகள்

தொகு