இராசிபுரம் கைலாசநாதர் கோயில்
இராசிபுரம் கைலாசநாதர் திருக்கோயில் (Kailasanathar Temple) இந்தியாவின் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகரத்தில் உள்ளது.[1]
இராசிபுரம் கைலாசநாதர் திருக்கோயில், நாமக்கல் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 11°27′41.3″N 78°11′00.5″E / 11.461472°N 78.183472°E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | ராஜபுரம் |
பெயர்: | இராசிபுரம் கைலாசநாதர் திருக்கோயில், நாமக்கல் |
அமைவிடம் | |
ஊர்: | இராசிபுரம் |
மாவட்டம்: | நாமக்கல் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கைலாசநாதர் |
தாயார்: | அறம் வளர்த்த நாயகி |
தல விருட்சம்: | வில்வ மரம் |
தீர்த்தம்: | சிவகங்கை தீர்த்தம் |
ஆகமம்: | சிவாகமம் |
வரலாறு | |
தொன்மை: | 1000 ஆண்டுகளுக்கு முன் |
அமைத்தவர்: | வல்வில் ஓரி |
தல வரலாறு
தொகு- சுயம்புவாக தோன்றிய இலிங்கம் ஆகும்.
- வல்வில் ஓரி என்னும் மன்னனால் கட்டப்பட்டது.
- சிவலிங்கத்தில் அம்பு பாய்ந்த வடு உள்ளது .
தெய்வங்கள்
தொகுமுக்கிய பண்டிகைகள்
தொகுஇங்கு தமிழ் புத்தாண்டு, சித்திரா பௌர்ணமி, திருவாதிரை, ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம்,சிவராத்திரி, நவராத்திரி, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம்,வைகாசி விசாகம், தை அமாவாசை , விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம் போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "ராசிபுரம் கைலாசநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்". மாலை மலர். https://www.maalaimalar.com/news/district/rasipuram-kailasanathar-temple-image-chariot-605088. பார்த்த நாள்: 13 July 2024.